Thursday, August 01, 2019

I நாளாகமம் 1 (Tamil + KJB)


ஆதாம்<Adam>, சேத்<Sheth>, ஏனோஸ்<Enosh>, {1Chr 1:1}

கேனான்<Kenan>, மகலாலெயேல்<Mahalaleel>, யாரேத்<Jered>, {1Chr 1:2}

ஏனோக்கு<Henoch>, மெத்தூசலா<Methuselah>, லாமேக்கு<Lamech>, {1Chr 1:3}

நோவா<Noah>, சேம்<Shem>, காம்<Ham>, யாப்பேத்<Japheth>, {1Chr 1:4}

யாப்பேத்தின்<Japheth> குமாரர், கோமர்<Gomer>, மாகோகு<Magog>, மாதாய்<Madai>, யாவான்<Javan>, தூபால்<Tubal>, மேசேக்கு<Meshech>, தீராஸ்<Tiras> என்பவர்கள். {1Chr 1:5}

கோமரின்<Gomer> குமாரர், அஸ்கினாஸ்<Ashchenaz>, ரீப்பாத்து<Riphath>, தொகர்மா<Togarmah> என்பவர்கள். {1Chr 1:6}

யாவானின்<Javan> குமாரர், எலீசா<Elishah>, தர்ஷீஸ்<Tarshish>, கித்தீம்<Kittim>, தொதானீம்<Dodanim> என்பவர்கள். {1Chr 1:7}

காமின்<Ham> குமாரர், கூஷ்<Cush>, மிஸ்ராயிம்<Mizraim>, பூத்<Put>, கானான்<Canaan> என்பவர்கள். {1Chr 1:8}

கூஷின்<Cush> குமாரர், சேபா<Seba>, ஆவிலா<Havilah>, சப்தா<Sabta>, ராமா<Raamah>, சப்திகா<Sabtecha> என்பவர்கள்; ராமாவின்<Raamah> குமாரர், சேபா<Sheba>, திதான்<Dedan> என்பவர்கள். {1Chr 1:9}

கூஷ்<Cush> நிம்ரோதைப்<Nimrod> பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். {1Chr 1:10}

மிஸ்ராயிம்<Mizraim> லூதீமியரையும்<Ludim>, ஆனாமியரையும்<Anamim>, லெகாபியரையும்<Lehabim>, நப்தூகியரையும்<Naphtuhim>, {1Chr 1:11}

பத்ரூசியரையும்<Pathrusim>, பெலிஸ்தரைப்<Philistines> பெற்ற கஸ்லூகியரையும்<Casluhim>, கப்தோரியரையும்<Caphthorim> பெற்றான். {1Chr 1:12}

கானான்<Canaan> தன் மூத்தமகனாகிய சீதோனையும்<Zidon>, கேத்தையும்<Heth>, {1Chr 1:13}

எபூசியரையும்<Jebusite>, எமோரியரையும்<Amorite>, கிர்காசியரையும்<Girgashite>, {1Chr 1:14}

ஏவியரையும்<Hivite>, அர்கீயரையும்<Arkite>, சீனியரையும்<Sinite>, {1Chr 1:15}

அர்வாதியரையும்<Arvadite>, செமாரியரையும்<Zemarite>, காமாத்தியரையும்<Hamathite> பெற்றான். {1Chr 1:16}

சேமின்<Shem> குமாரர், ஏலாம்<Elam>, அசூர்<Asshur>, அர்பக்சாத்<Arphaxad>, லூத்<Lud>, ஆராம்<Aram>, ஊத்ஸ்<Uz>, கூல்<Hul>, கேத்தெர்<Gether>, மேசக்<Meshech> என்பவர்கள். {1Chr 1:17}

அர்பக்சாத்<Arphaxad> சாலாவைப்<Shelah> பெற்றான்; சாலா<Shelah> ஏபேரைப்<Eber> பெற்றான். {1Chr 1:18}

ஏபேருக்கு<Eber> இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு<Peleg>, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்<Joktan>. {1Chr 1:19}

யொக்தான்<Joktan> அல்மோதாதையும்<Almodad>, சாலேப்பையும்<Sheleph>, ஆசர்மாவேத்தையும்<Hazarmaveth>, யேராகையும்<Jerah>, {1Chr 1:20}

அதோராமையும்<Hadoram>, ஊசாலையும்<Uzal>, திக்லாவையும்<Diklah>, {1Chr 1:21}

ஏபாலையும்<Ebal>, அபிமாவேலையும்<Abimael>, சேபாவையும்<Sheba>, {1Chr 1:22}

ஓப்பீரையும்<Ophir>, ஆவிலாவையும்<Havilah>, யோபாபையும்<Jobab> பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின்<Joktan> குமாரர். {1Chr 1:23}

சேம்<Shem>, அர்பக்சாத்<Arphaxad>, சாலா<Shelah>, {1Chr 1:24}

ஏபேர்<Eber>, பேலேகு<Peleg>, ரெகூ<Reu>, {1Chr 1:25}

செரூகு<Serug>, நாகோர்<Nahor>, தேராகு<Terah>, {1Chr 1:26}

ஆபிராமாகிய<Abram> ஆபிரகாம்<Abraham>. {1Chr 1:27}

ஆபிரகாமின்<Abraham> குமாரர், ஈசாக்கு<Isaac>, இஸ்மவேல்<Ishmael> என்பவர்கள். {1Chr 1:28}

இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின்<Ishmael> மூத்த குமாரனாகிய நெபாயோத்<Nebaioth>, கேதார்<Kedar>, அத்பியேல்<Adbeel>, மிப்சாம்<Mibsam>, {1Chr 1:29}

மிஷ்மா<Mishma>, தூமா<Dumah>, மாசா<Massa>, ஆதாத்<Hadad>, தேமா<Tema>, {1Chr 1:30}

யெத்தூர்<Jetur>, நாபீஸ்<Naphish>, கேத்மா<Kedemah> என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின்<Ishmael> குமாரர். {1Chr 1:31}

ஆபிரகாமின்<Abraham> மறுமனையாட்டியாகிய கேத்தூராள்<Keturah> பெற்ற குமாரர், சிம்ரான்<Zimran>, யக்ஷான்<Jokshan>, மேதான்<Medan>, மீதியான்<Midian>, இஸ்பாக்<Ishbak>, சூவா<Shuah> என்பவர்கள்; யக்ஷானின்<Jokshan> குமாரர், சேபா<Sheba>, தேதான்<Dedan> என்பவர்கள். {1Chr 1:32}

மீதியானின்<Midian> குமாரர், ஏப்பா<Ephah>, ஏப்பேர்<Epher>, ஆனோக்கு<Henoch>, அபீதா<Abida>, எல்தாகா<Eldaah> என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின்<Keturah> குமாரர். {1Chr 1:33}

ஆபிரகாம்<Abraham> ஈசாக்கைப்<Isaac> பெற்றான்; ஈசாக்கின்<Isaac> குமாரர், ஏசா<Esau>, இஸ்ரவேல்<Israel> என்பவர்கள். {1Chr 1:34}

ஏசாவின்<Esau> குமாரர், எலீப்பாஸ்<Eliphaz>, ரெகுவேல்<Reuel>, எயூஷ்<Jeush>, யாலாம்<Jaalam>, கோராகு<Korah> என்பவர்கள். {1Chr 1:35}

எலீப்பாசின்<Eliphaz> குமாரர், தேமான்<Teman>, ஓமார்<Omar>, செப்பி<Zephi>, கத்தாம்<Gatam>, கேனாஸ்<Kenaz>, திம்னா<Timna>, அமலேக்கு<Amalek> என்பவர்கள். {1Chr 1:36}

ரெகுவேலின்<Reuel> குமாரர், நகாத்<Nahath>, சேராகு<Zerah>, சம்மா<Shammah>, மீசா<Mizzah> என்பவர்கள். {1Chr 1:37}

சேயீரின்<Seir> குமாரர், லோத்தான்<Lotan>, சோபால்<Shobal>, சிபியோன்<Zibeon>, ஆனா<Anah>, தீசோன்<Dishon>, எத்சேர்<Ezer>, தீசான்<Dishan> என்பவர்கள். {1Chr 1:38}

லோத்தானின்<Lotan> குமாரர், ஓரி<Hori>, ஓமாம்<Homam> என்பவர்கள்; லோத்தானின்<Lotan> சகோதரி திம்னாள்<Timna> என்பவள். {1Chr 1:39}

சோபாலின்<Shobal> குமாரர், அல்வான்<Alian>, மானகாத்<Manahath>, ஏபால்<Ebal>, செப்பி<Shephi>, ஓனாம்<Onam> என்பவர்கள்; சிபியோனின்<Zibeon> குமாரர், அயா<Aiah>, ஆனாகு<Anah> என்பவர்கள். {1Chr 1:40}

ஆனாகின்<Anah> குமாரரில் ஒருவன் திஷோன்<Dishon> என்பவன்; திஷோனின்<Dishon> குமாரர், அம்ராம்<Amram>, எஸ்பான்<Eshban>, இத்தரான்<Ithran>, கெரான்<Cheran> என்பவர்கள். {1Chr 1:41}

ஏத்சேரின்<Ezer> குமாரர், பில்கான்<Bilhan>, சகவான்<Zavan>, யாக்கான்<Jakan> என்பவர்கள்; திஷானின்<Dishan> குமாரர், ஊத்ஸ்<Uz>, அரான்<Aran> என்பவர்கள். {1Chr 1:42}

இஸ்ரவேல்<Israel> புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம்<Edom> தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள்: பேயோரின்<Beor> குமாரன் பேலா<Bela> என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா<Dinhabah>. {1Chr 1:43}

பேலா<Bela> மரித்தபின் போஸ்ரா<Bozrah> ஊரானாகிய சேராகின்<Zerah> குமாரன் யோபாப்<Jobab> அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். {1Chr 1:44}

யோபாப்<Jobab> மரித்தபின், தேமானியரின்<Temanites> தேசத்தானாகிய ஊசாம்<Husham> அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். {1Chr 1:45}

ஊசாம்<Husham> மரித்தபின், பேதாதின்<Bedad> குமாரன் ஆதாத்<Hadad> அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை<Midian> மோவாபின்<Moab> நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்<Avith>. {1Chr 1:46}

ஆதாத்<Hadad> மரித்தபின், மஸ்ரேக்கா<Masrekah> ஊரானாகிய சம்லா<Samlah> அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். {1Chr 1:47}

சம்லா<Samlah> மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய<Rehoboth> சவுல்<Shaul> அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். {1Chr 1:48}

சவுல்<Shaul> மரித்தபின், அக்போரின்<Achbor> குமாரன் பாகாலானான்<Baalhanan> அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். {1Chr 1:49}

பாகாலானான்<Baalhanan> மரித்தபின், ஆதாத்<Hadad> அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி<Pai>; மேசகாபின்<Mezahab> குமாரத்தியாகிய மாத்திரேத்தின்<Matred> மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்<Mehetabel>. {1Chr 1:50}

ஆதாத்<Hadad> மரித்தபின், ஏதோமில்<Edom> ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா<Timnah> பிரபு, அல்யா<Aliah> பிரபு, எதேத்<Jetheth> பிரபு, {1Chr 1:51}

அகோலிபாமா<Aholibamah> பிரபு, ஏலா<Elah> பிரபு, பினோன்<Pinon> பிரபு, {1Chr 1:52}

கேனாஸ்<Kenaz> பிரபு, தேமான்<Teman> பிரபு, மிப்சார்<Mibzar> பிரபு, {1Chr 1:53}

மக்தியேல்<Magdiel> பிரபு, ஈராம்<Iram> பிரபு, இவர்களே ஏதோமின்<Edom> பிரபுக்கள். {1Chr 1:54}


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!