யோர்தானுக்கு அப்புறத்தில்
சூரியன் உதயமாகிற திசையிலே
அர்னோன் ஆறு துவக்கி
எர்மோன் மலைமட்டும், கிழக்கே
சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை
இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய
தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். (யோசுவா
12:1)
yoarthaanukku appu’raththil sooriyan uthayamaagi’ra thisaiyilea arnoan
aa’ru
thuvakki ermoan malaimattum, kizhakkea samaboomi ellaiyilellaamu'l'la raajaakka'lai
israveal puththirar mu’riya adiththu,
avarga'ludaiya theasangga'laiyum suthanthariththukko'ndaarga'l. (yoasuvaa 12:1)
அந்த ராஜாக்களில்,
எஸ்போனில் குடியிருந்த எமோரியரின்
ராஜாவாகிய சீகோன், அர்னோன்
ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி
ஆற்றின் நடுமையமும் பாதிக்
கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின்
எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள
தேசத்தையும், (யோசுவா 12:2)
antha raajaakka'lil, esboanil kudiyiruntha
emoariyarin raajaavaagiya seegoan, arnoan
aat’rangkaraiyilirukki’ra aaroavear thodanggi aat’rin nadumaiyamum
paathik keeleayaaththumudpada ammoan
puththirarin ellaiyaana yaaboakku aa’rumattumu'l'la theasaththaiyum, (yoasuvaa 12:2)
சமனான வெளி துவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத்
கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க்
கிழக்கேயிருக்கிற சமனான வெளியின்
கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிற
தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும்
ஆண்டான். (யோசுவா 12:3)
samanaana ve'li thuvakkik
kizhakkeayirukki’ra kinnaroath
kadalmattum bethyesimoath vazhiyaayk kizhakkeayirukki’ra
samanaana ve'liyin
kadalaagiya uppukkadalmattum irukki’ra theasaththaiyum the’rkea asthoathpiskaavukkuth
thaazhvaayirukki’ra theasaththaiyum aa'ndaan.
(yoasuvaa 12:3)
இராட்சதரில் மீதியான
பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும்
வாசம்பண்ணி, (யோசுவா 12:4)
iraadchatharil meethiyaana baasaanin raajaavaagiya oakin ellaiyaiyum suthanthariththukko'ndaarga'l; avan astharoaththilum ethreayilum
vaasampa'n'ni, (yoasuvaa
12:4)
எர்மோன் மலையையும்
சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர்
எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய
சீகோனின் எல்லையாயிருந்த பாதிக்
கீலேயாத்மட்டும் இருக்கும் பாசான்
அனைத்தையும் ஆண்டான். (யோசுவா
12:5)
ermoan malaiyaiyum salkaavaiyum, kesooriyar, maakaaththiyar ellaimattum esboanin raajaavaagiya seegoanin ellaiyaayiruntha paathik
keeleayaathmattum irukkum
baasaan
anaiththaiyum aa'ndaan. (yoasuvaa
12:5)
அவர்களைக் கர்த்தரின்
தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல்
புத்திரரும் முறிய அடித்தார்கள்;
அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய
மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின்
பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.
(யோசுவா 12:6)
avarga'laik karththarin thaasanaagiya moaseayum israveal puththirarum
mu’riya
adiththaarga'l; aththeasaththaik karththarin
thaasanaagiya moasea roobaniyarukkum kaaththiyarukkum manaaseayin paathikkoaththiraththukkum suthantharamaagak koduththaan. (yoasuvaa
12:6)
யோர்தானுக்கு இப்புறத்திலே
மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு
ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும்
பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும்
வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும்
இருக்கிறதும், (யோசுவா 12:7)
yoarthaanukku ippu’raththilea mea’rkea leebanoanin pa'l'laththaakkilu'l'la baagaalkaathmutha’rko'ndu seayeerukku ea’rippoagi’ra aalaakmalaimattum, malaiga'lilum pa'l'laththaakkuga'lilum samaboomiyilum malaiga'lukkaduththa pu’rangga'lilum vanaantharaththilum the’rkuth theasaththilum irukki’rathum, (yoasuvaa
12:7)
யோசுவா இஸ்ரவேல்
கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான
ஏத்தியர், எமோரியர், கானானியர்,
பெரிசியர், ஏவியர், எபூசியர்
என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும்
இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள்
யாரெனில்: (யோசுவா 12:8)
yoasuvaa israveal koaththirangga'lukkuch suthantharamaagap panggittathumaana eaththiyar,
emoariyar, kaanaaniyar, perisiyar, eaviyar,
eboosiyar
enbavarga'ludaiya theasaththil irunthavarga'lum, yoasuvaavum israveal
puththirarum mu’riya adiththavarga'lumaana raajaakka'l yaarenil:
(yoasuvaa 12:8)
எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு
அருகான ஆயியின் ராஜா ஒன்று, (யோசுவா
12:9)
erigoavin raajaa on’ru, beththealukku arugaana aayiyin
raajaa on’ru, (yoasuvaa
12:9)
எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:10)
erusaleamin raajaa on’ru, ebiroanin raajaa
on’ru,
(yoasuvaa 12:10)
யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:11)
yarmooththin raajaa
on’ru,
laageesin
raajaa on’ru, (yoasuvaa
12:11)
எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:12)
ekloanin raajaa
on’ru,
keasearin
raajaa on’ru, (yoasuvaa
12:12)
தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:13)
thebeerin raajaa on’ru, kethearin
raajaa on’ru, (yoasuvaa
12:13)
ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:14)
ormaavin raajaa
on’ru,
aaraathin raajaa on’ru, (yoasuvaa
12:14)
லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:15)
libnaavin raajaa on’ru, athullaamin
raajaa on’ru, (yoasuvaa
12:15)
மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:16)
makkeathaavin raajaa
on’ru,
beththealin raajaa
on’ru,
(yoasuvaa 12:16)
தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:17)
thappuvaavin raajaa
on’ru,
eppearin raajaa on’ru, (yoasuvaa
12:17)
ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:18)
aappekkin raajaa
on’ru,
lasaroanin raajaa
on’ru,
(yoasuvaa 12:18)
மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:19)
maathoanin raajaa
on’ru,
aathsoarin raajaa
on’ru,
(yoasuvaa 12:19)
சிம்ரோன் மேரோனின்
ராஜா ஒன்று, அக்சாபின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:20)
simroan mearoanin raajaa
on’ru,
aksaapin raajaa on’ru, (yoasuvaa
12:20)
தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:21)
thaanaakin raajaa
on’ru,
megithoavin raajaa
on’ru,
(yoasuvaa 12:21)
கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:22)
keatheasin raajaa on’ru, karmealukkaduththa yokniyaamin raajaa on’ru, (yoasuvaa
12:22)
தோரின் கரையைச்
சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின்
ராஜா ஒன்று, (யோசுவா
12:23)
thoarin karaiyaich searntha thoarin
raajaa on’ru, kilgaalukkaduththa jaathiga'lin raajaa
on’ru,
(yoasuvaa 12:23)
திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு
ராஜாக்கள். (யோசுவா 12:24)
thirsaavin raajaa on’ru; aaga ivarga'lellaarum muppaththoru
raajaakka'l. (yoasuvaa 12:24)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!