மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும்
அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த
நாளில், (எண்ணாகமம் 7:1)
moasea vaasasthalaththai sthaabanampa'n'ni, athaiyum athin ellaap pa'nimuttuga'laiyum, balipeedaththaiyum athin ellaap pa'nimuttuga'laiyum abisheagampa'n'ni, parisuththappaduththi
mudiththa naa'lil, (e’n’naagamam
7:1)
தங்கள்
பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட
கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின்
பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள். (எண்ணாகமம்
7:2)
thangga'l pithaakka'ludaiya vamsaththalaivarum, e'n'nappattavarga'lin visaarippukku vaikkappatta koaththirap pirabukka'lumaagiya isravealin pirabukka'l kaa'nikkaiga'laich seluththinaarga'l. (e’n’naagamam
7:2)
தங்கள்
காணிக்கையாக, ஆறு கூண்டு
வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும்,
இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு
வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு
ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த
வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். (எண்ணாகமம்
7:3)
thangga'l kaa'nikkaiyaaga, aa’ru koo'ndu va'ndilga'laiyum, pannira'ndu
maaduga'laiyum, ira'ndira'ndu
pirabukka'lukku ovvoru
va'ndilum, ovvoru pirabukku ovvoru
maadumaaga, karththarukkuch
seluththa vaasasthalaththi’rku munbaagak ko'nduvanthaarga'l. (e’n’naagamam 7:3)
அப்பொழுது
கர்த்தர் மோசேயை நோக்கி:
(எண்ணாகமம் 7:4)
appozhuthu karththar
moaseayai
noakki: (e’n’naagamam 7:4)
நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக்
கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை
வாங்கி, லேவியருக்கு அவரவர்
வேலைக்குத் தக்கவைகளாகப் பங்கிட்டுக்
கொடு என்றார். (எண்ணாகமம்
7:5)
nee avarga'lidaththil aasarippuk koodaaraththin oozhiyaththi’rkaaga avaiga'lai vaanggi, leaviyarukku avaravar
vealaikkuth thakkavaiga'laagap panggittuk kodu en’raar. (e’n’naagamam 7:5)
அப்பொழுது
மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும்
வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.
(எண்ணாகமம் 7:6)
appozhuthu moasea antha va'ndilga'laiyum maaduga'laiyum vaanggi, leaviyarukkuk koduththaan.
(e’n’naagamam 7:6)
இரண்டு
வண்டில்களையும் நான்கு மாடுகளையும்
கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள்
வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
(எண்ணாகமம் 7:7)
ira'ndu va'ndilga'laiyum naangu maaduga'laiyum kersoan puththirarukku, avarga'l vealaikkuththakka panggaagak koduththaan.
(e’n’naagamam 7:7)
நான்கு
வண்டில்களையும் எட்டு மாடுகளையும்
மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய
ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய
கையின் கீழிருக்கிற அவர்களுடைய
வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
(எண்ணாகமம் 7:8)
naangu va'ndilga'laiyum ettu maaduga'laiyum meraariyin puththirarukku, aasaariyanaagiya aaroanin kumaarar
iththaamaarudaiya kaiyin keezhirukki’ra avarga'ludaiya vealaikkuththakka panggaagak koduththaan.
(e’n’naagamam 7:8)
கோகாத்தின்
புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல்
சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த
ஸ்தலத்தின் வேலையாயிருந்தது. (எண்ணாகமம்
7:9)
koagaaththin puththirarukkoa on’rum kodukkavillai; thoa'lmeal sumappathea avarga'lukkuriya parisuththa sthalaththin
vealaiyaayirunthathu. (e’n’naagamam 7:9)
பலிபீடம்
அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள்
அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச்
செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத்
தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். (எண்ணாகமம்
7:10)
balipeedam abisheagampa'n'nappatta naa'lilea,
pirabukka'l athin pirathishdaikkaagak kaa'nikkaiga'laich seluththi, balipeedaththukku munbaagath thangga'l kaa'nikkaiga'laik ko'nduvanthaarga'l. (e’n’naagamam
7:10)
அப்பொழுது
கர்த்தர் மோசேயை நோக்கி:
பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு
பிரபுவும் தன்தன் நாளில்
தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.
(எண்ணாகமம் 7:11)
appozhuthu karththar
moaseayai
noakki: balipeedaththin pirathishdaikkaaga ovvoru
pirabuvum
thanthan naa'lil thanthan
kaa'nikkaiyaich seluththakkadavan en’raar. (e’n’naagamam
7:11)
அப்படியே
முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன்
யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின்
குமாரன் நகசோன். (எண்ணாகமம்
7:12)
appadiyea muthalaam
naa'lil than kaa'nikkaiyaich
seluththinavan yoothaa
koaththiraththaanaagiya amminathaabin kumaaran
nagasoan.
(e’n’naagamam 7:12)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:13)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:13)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:14)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam 7:14)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:15)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:15)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:16)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:16)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய
நகசோனின் காணிக்கை. (எண்ணாகமம்
7:17)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu amminathaabin kumaaranaagiya nagasoanin kaa'nikkai. (e’n’naagamam
7:17)
இரண்டாம்
நாளில் இசக்காரின் பிரபுவாகிய
சூவாரின் குமாரன் நெதனெயேல்
காணிக்கை செலுத்தினான். (எண்ணாகமம்
7:18)
ira'ndaam naa'lil
isakkaarin pirabuvaagiya soovaarin kumaaran
nethaneyeal kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:18)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:19)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:19)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:20)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam 7:20)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:21)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:21)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:22)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:22)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய
நெதனெயேலின் காணிக்கை. (எண்ணாகமம்
7:23)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu soovaarin kumaaranaagiya nethaneyealin
kaa'nikkai. (e’n’naagamam 7:23)
மூன்றாம்
நாளில் ஏலோனின் குமாரனாகிய
எலியாப் என்னும் செபுலோன்
புத்திரரின் பிரபு காணிக்கை
செலுத்தினான். (எண்ணாகமம் 7:24)
moon’raam naa'lil ealoanin
kumaaranaagiya eliyaab ennum sebuloan puththirarin
pirabu
kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:24)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:25)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:25)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:26)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam 7:26)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:27)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:27)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:28)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:28)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் குமாரனாகிய
எலியாபின் காணிக்கை. (எண்ணாகமம்
7:29)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu ealoanin kumaaranaagiya eliyaabin kaa'nikkai.
(e’n’naagamam 7:29)
நான்காம்
நாளில் சேதேயூரின் குமாரனாகிய
எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
(எண்ணாகமம் 7:30)
naangaam naa'lil seatheayoorin kumaaranaagiya elisoor ennum rooban puththirarin pirabu kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:30)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:31)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:31)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:32)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam
7:32)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:33)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:33)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:34)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:34)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் குமாரனாகிய
எலிசூரின் காணிக்கை. (எண்ணாகமம்
7:35)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu seatheayoorin kumaaranaagiya elisoorin kaa'nikkai.
(e’n’naagamam 7:35)
ஐந்தாம்
நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய
செலூமியேல் என்னும் சிமியோன்
புத்திரரின் பிரபு காணிக்கை
செலுத்தினான். (எண்ணாகமம் 7:36)
ainthaam naa'lil soorishathaayin kumaaranaagiya
seloomiyeal ennum simiyoan puththirarin
pirabu
kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:36)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:37)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:37)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:38)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam
7:38)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:39)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:39)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:40)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:40)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய
செலூமியேலின் காணிக்கை. (எண்ணாகமம்
7:41)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu soorishathaayin kumaaranaagiya
seloomiyealin kaa'nikkai.
(e’n’naagamam 7:41)
ஆறாம் நாளில் தேகுவேலின்
குமாரனாகிய எலியாசாப் என்னும்
காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
(எண்ணாகமம் 7:42)
aa’raam naa'lil theaguvealin kumaaranaagiya eliyaasaap ennum kaath puththirarin
pirabu
kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:42)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:43)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:43)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:44)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam
7:44)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:45)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:45)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:46)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:46)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய
எலியாசாபின் காணிக்கை. (எண்ணாகமம்
7:47)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu theaguvealin kumaaranaagiya eliyaasaapin kaa'nikkai.
(e’n’naagamam 7:47)
ஏழாம் நாளில் அம்மியூதின்
குமாரனாகிய எலிஷாமா என்னும்
எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
(எண்ணாகமம் 7:48)
eazhaam naa'lil
ammiyoothin kumaaranaagiya elishaamaa ennum eppiraayeem puththirarin
pirabu
kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:48)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:49)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:49)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:50)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam
7:50)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:51)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:51)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:52)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:52)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய
எலிஷாமாவின் காணிக்கை. (எண்ணாகமம்
7:53)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu ammiyoothin kumaaranaagiya elishaamaavin
kaa'nikkai. (e’n’naagamam 7:53)
எட்டாம்
நாளில் பெதாசூரின் குமாரனாகிய
கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
(எண்ணாகமம் 7:54)
ettaam naa'lil pethaasoorin kumaaranaagiya kamaaliyeal
ennum manaasea puththirarin pirabu kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:54)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:55)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:55)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:56)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam
7:56)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:57)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:57)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:58)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:58)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் குமாரனாகிய
கமாலியேலின் காணிக்கை. (எண்ணாகமம்
7:59)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu pethaasoorin kumaaranaagiya kamaaliyealin kaa'nikkai.
(e’n’naagamam 7:59)
ஒன்பதாம்
நாளில் கீதெயோனின் குமாரனாகிய
அபீதான் என்னும் பென்யமீன்
புத்திரரின் பிரபு காணிக்கை
செலுத்தினான். (எண்ணாகமம் 7:60)
onbathaam naa'lil keetheyoanin
kumaaranaagiya abeethaan ennum benyameen puththirarin pirabu kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:60)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:61)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:61)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:62)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam
7:62)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:63)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:63)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:64)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:64)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய
அபீதானின் காணிக்கை. (எண்ணாகமம்
7:65)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu keetheyoanin kumaaranaagiya abeethaanin kaa'nikkai.
(e’n’naagamam 7:65)
பத்தாம்
நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய
அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
(எண்ணாகமம் 7:66)
paththaam naa'lil
ammishathaayin kumaaranaagiya agiyeasear ennum thaa'n puththirarin
pirabu
kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:66)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:67)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:67)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:68)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam
7:68)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:69)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:69)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:70)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:70)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய
அகியேசேரின் காணிக்கை. (எண்ணாகமம்
7:71)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu ammishathaayin kumaaranaagiya agiyeasearin kaa'nikkai. (e’n’naagamam
7:71)
பதினோராம்
நாளில் ஓகிரானின் குமாரனாகிய
பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
(எண்ணாகமம் 7:72)
pathinoaraam naa'lil
oakiraanin kumaaranaagiya paagiyeal ennum aasear puththirarin pirabu kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:72)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:73)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:73)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:74)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam
7:74)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:75)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:75)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:76)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:76)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய
பாகியேலின் காணிக்கை. (எண்ணாகமம்
7:77)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu oakiraanin kumaaranaagiya paagiyealin kaa'nikkai.
(e’n’naagamam 7:77)
பன்னிரண்டாம்
நாளில் ஏனானின் குமாரனாகிய
அகீரா என்னும் நப்தலி
புத்திரரின் பிரபு காணிக்கை
செலுத்தினான். (எண்ணாகமம் 7:78)
pannira'ndaam naa'lil
eanaanin kumaaranaagiya ageeraa ennum napthali
puththirarin pirabu kaa'nikkai seluththinaan. (e’n’naagamam
7:78)
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப்
படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவினால் நிறைந்ததும்,
பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல்
கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்
நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது
சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், (எண்ணாகமம்
7:79)
avan kaa'nikkaiyaavathu: poajanabaliyaagap padaikkumporuttu e'n'neyilea pisaintha melliya
maavinaal ni’rainthathum, parisuththa sthalaththin
seakkal ka'nakkaaga noot’rumuppathu
seakkal ni’raiyu'l'lathumaana oru ve'l'liththaalamum, ezhubathu seakkal ni’raiyu'l'la oru ve'l'likkalamum aagiya ivvira'ndum,
(e’n’naagamam 7:79)
தூபவர்க்கம்
நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள
பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், (எண்ணாகமம்
7:80)
thoobavarkkam ni’raintha paththuchseakkal ni’raiyu'l'la ponninaal
seytha oru thoobakara'ndiyum, (e’n’naagamam
7:80)
சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், (எண்ணாகமம்
7:81)
sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyum,
oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum, (e’n’naagamam
7:81)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், (எண்ணாகமம்
7:82)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavum, (e’n’naagamam 7:82)
சமாதானபலியாக
இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய
அகீராவின் காணிக்கை. (எண்ணாகமம்
7:83)
samaathaanabaliyaaga ira'ndu
maaduga'lum, ainthu
aattukkadaakka'lum, ainthu
ve'l'laattukkadaakka'lum, oru vayathaana ainthu
aattukkuttiga'lumea; ithu eanaanin kumaaranaagiya ageeraavin kaa'nikkai.
(e’n’naagamam 7:83)
பலிபீடம்
அபிஷேகம்பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால்
செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது: வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு,
வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு.
(எண்ணாகமம் 7:84)
balipeedam abisheagampa'n'nappattapoathu, israveal
pirabukka'laal seyyappatta pirathishdaiyaavathu: ve'l'liththaalangga'l pannira'ndu,
ve'l'likkalangga'l pannira'ndu,
pon thoobakara'ndiga'l pannira'ndu. (e’n’naagamam
7:84)
ஒவ்வொரு
வெள்ளித்தாலம் நூற்றுமுப்பது சேக்கல்
நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல்
நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த
ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி
இரண்டாயிரத்து நானூறு சேக்கல்
நிறையாயிருந்தது. (எண்ணாகமம் 7:85)
ovvoru ve'l'liththaalam noot’rumuppathu
seakkal ni’raiyum, ovvoru
kalam ezhubathu seakkal
ni’raiyumaaga, inthap
paaththirangga'lin ve'l'liyellaam parisuththa sthalaththin seakkal
ka'nakkinpadi ira'ndaayiraththu naanoo’ru seakkal ni’raiyaayirunthathu. (e’n’naagamam
7:85)
தூபவர்க்கம்
நிறைந்த பொன் தூபகரண்டிகள்
பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த
ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி
பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம்
நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது. (எண்ணாகமம்
7:86)
thoobavarkkam ni’raintha pon thoobakara'ndiga'l pannira'ndu, ovvon’ru parisuththa sthalaththin seakkal
ka'nakkinpadi paththuchseakkal ni’raiyaaga, thoobakara'ndiga'lin ponnellaam noot’rirubathu seakkal
ni’raiyaayirunthathu. (e’n’naagamam
7:86)
சர்வாங்க
தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம்
பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு,
ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு,
அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட
வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு. (எண்ணாகமம்
7:87)
sarvaangga thaganabaliyaagach seluththappatta kaa'laiga'lellaam pannira'ndu,
aattukkadaakka'l pannira'ndu,
oru vayathaana aattukkuttiga'l pannira'ndu, avaiga'lukkaduththa poajanabaliga'lumkoodach seluththappattathu; paavanivaara'nabaliyaagach seluththappatta ve'l'laattukkadaakka'l pannira'ndu. (e’n’naagamam
7:87)
சமாதான
பலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம்
இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது,
வெள்ளாட்டுக்கடாக்கள் அறுபது, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் அறுபது;
பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு
செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை
இதுவே. (எண்ணாகமம் 7:88)
samaathaana baliyaagach seluththappatta kaa'laiga'lellaam irubaththunaangu; aattukkadaakka'l a’rubathu, ve'l'laattukkadaakka'l a’rubathu, oru vayathaana
aattukkuttiga'l a’rubathu; balipeedam abisheagampa'n'nappatta pinbu seyyappatta athin pirathishdai
ithuvea. (e’n’naagamam 7:88)
மோசே தேவனோடே பேசும்படி
ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே
பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான
இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்;
அங்கே இருந்து அவனோடே
பேசுவார். (எண்ணாகமம் 7:89)
moasea theavanoadea peasumpadi aasarippuk koodaaraththi’rku'l piraveasikkumpoathu, thannoadea
peasugi’ravarin saththam saadchippettiyinmealu'l'la
kirubaasanamaana ira'ndu
kearubeenga'lin naduvilirunthu'ndaagak keadpaan;
anggea
irunthu avanoadea peasuvaar. (e’n’naagamam
7:89)
Correction(s) made on (March 19, 2019)
ReplyDelete>>>(Numbers 7:14) paththuchsekkal to paththuchseakkal