ஏழாம் மாதம் முதல்தேதி
பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு
வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும்
நாளாயிருக்கவேண்டும். (எண்ணாகமம் 29:1)
eazhaam maatham
muthaltheathi parisuththa sabaikoodum naa'laayirukkakkadavathu; athil saathaara'namaana yaathoru
vealaiyum seyyalaagaathu; athu ungga'lukku ekkaa'lamoothum naa'laayirukkavea'ndum. (e’n’naagamam
29:1)
அப்பொழுது
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான சர்வாங்க தகனபலியாக
ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற
ஏழு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
29:2)
appozhuthu neengga'l karththarukkuch
sugantha vaasanaiyaana sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyaiyum, oru aattukkadaavaiyum,
oru vayathaana pazhuthat’ra eazhu aattukkuttiga'laiyum, (e’n’naagamam
29:2)
அவைகளுக்கு
அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே
பிசைந்த மெல்லிய மாவிலே
காளைக்காகப் பத்தில் மூன்று
பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு
பங்கையும், (எண்ணாகமம் 29:3)
avaiga'lukku aduththa poajanabaliyaaga e'n'neyilea pisaintha melliya
maavilea kaa'laikkaagap paththil moon’ru panggaiyum, aattukkadaavukkaaga ira'ndu panggaiyum, (e’n’naagamam
29:3)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும், (எண்ணாகமம்
29:4)
eazhu aattukkuttiga'lil ovvon’ri’rkaaga oru panggaiyum, (e’n’naagamam 29:4)
உங்கள்
பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
(எண்ணாகமம் 29:5)
ungga'l paavanivirththikkaana baliyaaga oru ve'l'laattukkadaavaiyum
seluththi, (e’n’naagamam
29:5)
மாதப்பிறப்பின் சர்வாங்க
தகனபலியையும் அதின் போஜனபலியையும், தினந்தோறும்
இடும் சர்வாங்க தகனபலியையும்
அதின் போஜனபலியையும், அவைகளின்
முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி,
இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான சர்வாங்க தகனபலியாகச்
செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம் 29:6)
maathappi’rappin sarvaangga thaganabaliyaiyum athin poajanabaliyaiyum, thinanthoa’rum idum sarvaangga thaganabaliyaiyum athin poajanabaliyaiyum, avaiga'lin mu’raimaikkeat’ra baanabaliga'laiyum an’ri, ivaiga'laiyum karththarukkuch sugantha vaasanaiyaana sarvaangga thaganabaliyaagach seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:6)
இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த
சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு
வேலையும் செய்யாமல், உங்கள்
ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, (எண்ணாகமம்
29:7)
intha eazhaam
maatham paththaam theathi
ungga'lukkup parisuththa sabaikoodum naa'laayirukkakkadavathu; athilea
neengga'l
yaathoru vealaiyum seyyaamal, ungga'l aaththumaakka'laith thaazhmaippaduththi, (e’n’naagamam
29:7)
கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான சர்வாங்க தகனபலியாக
ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற
ஏழு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
29:8)
karththarukkuch sugantha vaasanaiyaana sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyaiyum, oru aattukkadaavaiyum,
oru vayathaana pazhuthat’ra eazhu aattukkuttiga'laiyum, (e’n’naagamam
29:8)
அவைகளின்
போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவிலே காளைக்காகப்
பத்தில் மூன்று பங்கையும்,
அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு
பங்கையும், (எண்ணாகமம் 29:9)
avaiga'lin poajanabaliyaaga e'n'neyilea
pisaintha
melliya maavilea kaa'laikkaagap paththil
moon’ru
panggaiyum, antha oru aattukkadaavukkaaga ira'ndu panggaiyum, (e’n’naagamam
29:9)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில்
ஒரு பங்கையும், (எண்ணாகமம்
29:10)
eazhu aattukkuttiga'lil ovvon’ri’rkaagap paththil
oru panggaiyum, (e’n’naagamam
29:10)
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
பாவநிவாரணபலியையும், நித்திய சர்வாங்க
தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின்
பானபலிகளையும் அன்றி, இவைகளையும்
செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம் 29:11)
paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum seluththi, paavanivaara'nabaliyaiyum, niththiya sarvaangga thaganabaliyaiyum, athin poajanabaliyaiyum, avaiga'lin baanabaliga'laiyum an’ri, ivaiga'laiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:11)
ஏழாம் மாதம் பதினைந்தாம்
தேதி உங்களுக்குப் பரிசுத்த
சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு
வேலையும் செய்யலாகாது; ஏழுநாள்
கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள். (எண்ணாகமம்
29:12)
eazhaam maatham
pathinainthaam theathi ungga'lukkup parisuththa sabaikoodum naa'laayirukkakkadavathu; athil saathaara'namaana yaathoru
vealaiyum seyyalaagaathu; eazhunaa'l
karththarukkup pa'ndigai aasarikkakkadaveerga'l. (e’n’naagamam
29:12)
நீங்கள்
கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள
சர்வாங்க தகனபலியாக பதின்மூன்று
காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற
பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
29:13)
neengga'l karththarukkuch sugantha vaasanaiyu'l'la
sarvaangga thaganabaliyaaga pathinmoon’ru kaa'laiga'laiyum, ira'ndu aattukkadaakka'laiyum, oru vayathaana pazhuthat’ra pathinaangu aattukkuttiga'laiyum, (e’n’naagamam 29:13)
அவைகளின்
போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவிலே அந்தப்
பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில்
மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு
பங்கையும், (எண்ணாகமம் 29:14)
avaiga'lin poajanabaliyaaga e'n'neyilea
pisaintha
melliya maavilea anthap
pathinmoon’ru kaa'laiga'lil ovvon’ri’rkaagap paththil moon’ru panggaiyum, antha ira'ndu aattukkadaakka'lil ovvon’ri’rkaaga ira'ndu panggaiyum, (e’n’naagamam
29:14)
பதினான்கு
ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும், (எண்ணாகமம்
29:15)
pathinaangu aattukkuttiga'lil ovvon’ri’rkaaga oru panggaiyum, (e’n’naagamam
29:15)
நித்திய
தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி,
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
29:16)
niththiya thaganabaliyaiyum, athin poajanabaliyaiyum, athin baanabaliyaiyum an’ri, paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum
seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:16)
இரண்டாம்
நாளிலே பன்னிரண்டு காளைகளையும்,
இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற
பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
29:17)
ira'ndaam naa'lilea
pannira'ndu kaa'laiga'laiyum, ira'ndu aattukkadaakka'laiyum, oru vayathaana pazhuthat’ra pathinaangu aattukkuttiga'laiyum, (e’n’naagamam 29:17)
காளைகளும்
ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற
இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின்
போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், (எண்ணாகமம்
29:18)
kaa'laiga'lum aattukkadaakka'lum
aattukkuttiga'lum irukki’ra ilakkaththi’rkuththakkathaaga mu’raimaiyinpadi avaiga'lin poajanabaliyaiyum, avaiga'lin baanabaliga'laiyum, (e’n’naagamam 29:18)
நித்திய
சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின்
பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
29:19)
niththiya
sarvaangga thaganabaliyaiyum, athin poajanabaliyaiyum, avaiga'lin baanabaliga'laiyum an’ri, paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:19)
மூன்றாம்
நாளிலே பதினொரு காளைகளையும்,
இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற
பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
29:20)
moon’raam naa'lilea pathinoru
kaa'laiga'laiyum, ira'ndu
aattukkadaakka'laiyum, oru vayathaana pazhuthat’ra pathinaangu aattukkuttiga'laiyum, (e’n’naagamam 29:20)
காளைகளும்
ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற
இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின்
போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், (எண்ணாகமம்
29:21)
kaa'laiga'lum aattukkadaakka'lum
aattukkuttiga'lum irukki’ra ilakkaththi’rkuththakkathaaga mu’raimaiyinpadi avaiga'lin poajanabaliyaiyum, avaiga'lin baanabaliga'laiyum, (e’n’naagamam 29:21)
நித்திய
சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி,
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
29:22)
niththiya
sarvaangga thaganabaliyaiyum, athin poajanabaliyaiyum, athin baanabaliyaiyum an’ri, paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:22)
நான்காம்
நாளிலே பத்துக் காளைகளையும்,
இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற
பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
29:23)
naangaam naa'lilea paththuk
kaa'laiga'laiyum, ira'ndu
aattukkadaakka'laiyum, oru vayathaana pazhuthat’ra pathinaangu aattukkuttiga'laiyum, (e’n’naagamam 29:23)
காளைகளும்
ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற
இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின்
போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், (எண்ணாகமம்
29:24)
kaa'laiga'lum aattukkadaakka'lum
aattukkuttiga'lum irukki’ra ilakkaththi’rkuththakkathaaga mu’raimaiyinpadi avaiga'lin poajanabaliyaiyum, avaiga'lin baanabaliga'laiyum, (e’n’naagamam 29:24)
நித்திய
சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி,
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
29:25)
niththiya
sarvaangga thaganabaliyaiyum, athin poajanabaliyaiyum, athin baanabaliyaiyum an’ri, paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:25)
ஐந்தாம்
நாளிலே ஒன்பது காளைகளையும்,
இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற
பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
29:26)
ainthaam naa'lilea
onbathu
kaa'laiga'laiyum, ira'ndu
aattukkadaakka'laiyum, oru vayathaana pazhuthat’ra pathinaangu aattukkuttiga'laiyum, (e’n’naagamam 29:26)
காளைகளும்
ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற
இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின்
போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், (எண்ணாகமம்
29:27)
kaa'laiga'lum aattukkadaakka'lum
aattukkuttiga'lum irukki’ra ilakkaththi’rkuththakkathaaga mu’raimaiyinpadi avaiga'lin poajanabaliyaiyum, avaiga'lin baanabaliga'laiyum, (e’n’naagamam 29:27)
நித்திய
சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி,
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
29:28)
niththiya
sarvaangga thaganabaliyaiyum, athin poajanabaliyaiyum, athin baanabaliyaiyum an’ri, paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:28)
ஆறாம் நாளிலே எட்டுக்
காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற
பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
29:29)
aa’raam naa'lilea ettuk kaa'laiga'laiyum, ira'ndu
aattukkadaakka'laiyum, oru vayathaana pazhuthat’ra pathinaangu aattukkuttiga'laiyum, (e’n’naagamam 29:29)
காளைகளும்
ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற
இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின்
போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், (எண்ணாகமம்
29:30)
kaa'laiga'lum aattukkadaakka'lum
aattukkuttiga'lum irukki’ra ilakkaththi’rkuththakkathaaga mu’raimaiyinpadi avaiga'lin poajanabaliyaiyum, avaiga'lin baanabaliga'laiyum, (e’n’naagamam 29:30)
நித்திய
சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலிகளையும் அன்றி,
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
29:31)
niththiya
sarvaangga thaganabaliyaiyum, athin poajanabaliyaiyum, athin baanabaliga'laiyum an’ri, paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum
seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:31)
ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு
ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு
ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம் 29:32)
eazhaam naa'lilea
eazhu kaa'laiga'laiyum, ira'ndu aattukkadaakka'laiyum, oru vayathaana pazhuthat’ra pathinaangu aattukkuttiga'laiyum, (e’n’naagamam 29:32)
காளைகளும்
ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற
இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின்
போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், (எண்ணாகமம்
29:33)
kaa'laiga'lum aattukkadaakka'lum
aattukkuttiga'lum irukki’ra ilakkaththi’rkuththakkathaaga mu’raimaiyinpadi avaiga'lin poajanabaliyaiyum, avaiga'lin baanabaliga'laiyum, (e’n’naagamam 29:33)
நித்திய
சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி,
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
29:34)
niththiya
sarvaangga thaganabaliyaiyum, athin poajanabaliyaiyum, athin baanabaliyaiyum an’ri, paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:34)
எட்டாம்
நாள் உங்களுக்கு விசேஷித்த
ஆசரிப்பு நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு
வேலையும் செய்யலாகாது. (எண்ணாகமம்
29:35)
ettaam naa'l ungga'lukku viseashiththa aasarippu naa'laayirukkakkadavathu; athil saathaara'namaana yaathoru
vealaiyum seyyalaagaathu. (e’n’naagamam
29:35)
அப்பொழுது
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையுள்ள தகனமான சர்வாங்க
தகனபலியாக ஒரு காளையையும்,
ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற
ஏழு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
29:36)
appozhuthu neengga'l karththarukkuch
sugantha vaasanaiyu'l'la thaganamaana sarvaangga thaganabaliyaaga oru kaa'laiyaiyum, oru aattukkadaavaiyum,
oru vayathaana pazhuthat’ra eazhu aattukkuttiga'laiyum, (e’n’naagamam
29:36)
காளையும்
ஆட்டுக்கடாவும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற
இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின்
போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், (எண்ணாகமம்
29:37)
kaa'laiyum aattukkadaavum aattukkuttiga'lum irukki’ra ilakkaththi’rkuththakkathaaga mu’raimaiyinpadi avaiga'lin poajanabaliyaiyum, avaiga'lin baanabaliga'laiyum, (e’n’naagamam
29:37)
நித்திய
சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி,
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
29:38)
niththiya
sarvaangga thaganabaliyaiyum, athin poajanabaliyaiyum, athin baanabaliyaiyum an’ri, paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 29:38)
உங்கள்
பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள்
சர்வாங்க தகனபலிகளையும், உங்கள்
போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள்
சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள்
உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே
என்று சொல் என்றார்.
(எண்ணாகமம் 29:39)
ungga'l poruththanaiga'laiyum, ungga'l u’rchaagabaliga'laiyum, ungga'l sarvaangga thaganabaliga'laiyum, ungga'l poajanabaliga'laiyum, ungga'l baanabaliga'laiyum, ungga'l samaathaanabaliga'laiyum an’ri, neengga'l ungga'l pa'ndigaiga'lilea karththarukkuch
seluththavea'ndiyavaiga'l ivaiga'lea en’ru sol
en’raar.
(e’n’naagamam 29:39)
கர்த்தர்
மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்.
(எண்ணாகமம் 29:40)
karththar moaseakkuk katta'laiyittapadiyellaam moasea israveal puththirarukkuch
sonnaan. (e’n’naagamam
29:40)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!