இயேசு இவைகளைச்
சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட
கெதரோன் என்னும் ஆற்றுக்கு
அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம்
இருந்தது, அதிலே அவரும்
அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். (யோவான்
18:1)
iyeasu ivaiga'laich sonnapinbu, thammudaiya seesharudaneakooda ketharoan
ennum aat’rukku appu’ram poanaar;
anggea
oru thoattam irunthathu,
athilea avarum avarudaiya
seesharum
piraveasiththaarga'l. (yoavaan
18:1)
இயேசு தம்முடைய
சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக்
காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். (யோவான்
18:2)
iyeasu thammudaiya seesharudaneakooda adikkadi
anggea
poayirunthapadiyinaal, avaraik kaattikkodukki’ra yoothaasum antha idaththai
a’rinthirunthaan. (yoavaan
18:2)
யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும்
பிரதான ஆசாரியர் பரிசேயர்
என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும்
தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.
(யோவான் 18:3)
yoothaas poarchseavagarin koottaththaiyum pirathaana aasaariyar pariseayar enbavarga'laal anuppappatta oozhiyakkaararaiyum koottikko'ndu, panthangga'loadum theevattiga'loadum aayuthangga'loadum avvidaththi’rku vanthaan.
(yoavaan 18:3)
இயேசு தமக்கு
நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து,
எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி:
யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
(யோவான் 18:4)
iyeasu thamakku nearidappoagi’ra ellaavat’raiyum a’rinthu, ethirko'ndupoay, avarga'lai noakki:
yaaraith theadugi’reerga'l en’raar. (yoavaan
18:4)
அவருக்கு அவர்கள்
பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத்
தேடுகிறோம் என்றார்கள். அதற்கு
இயேசு: நான்தான் என்றார்.
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும்
அவர்களுடனேகூட நின்றான். (யோவான்
18:5)
avarukku avarga'l pirathiyuththaramaaga: nasareayanaagiya iyeasuvaith theadugi’roam en’raarga'l. atha’rku iyeasu: naanthaan
en’raar.
avaraik kaattikkoduththa yoothaasum avarga'ludaneakooda
nin’raan.
(yoavaan 18:5)
நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே,
அவர்கள் பின்னிட்டுத் தரையிலே
விழுந்தார்கள். (யோவான் 18:6)
naanthaan en’ru avar avarga'lidaththil sonnavudanea, avarga'l pinnittuth tharaiyilea vizhunthaarga'l. (yoavaan
18:6)
அவர் மறுபடியும்
அவர்களை நோக்கி: யாரைத்
தேடுகிறீர்கள் என்று கேட்டார்.
அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத்
தேடுகிறோம் என்றார்கள். (யோவான்
18:7)
avar ma’rupadiyum avarga'lai noakki:
yaaraith theadugi’reerga'l en’ru keattaar. avarga'l: nasareayanaagiya iyeasuvaith theadugi’roam en’raarga'l. (yoavaan
18:7)
இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று
உங்களுக்குச் சொன்னேனே; என்னைத்
தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள்
என்றார். (யோவான் 18:8)
iyeasu pirathiyuththaramaaga: naanthaanen’ru ungga'lukkuch sonneanea; ennaith
theadugi’rathu'ndaanaal, ivarga'laip poagavidungga'l en’raar. (yoavaan 18:8)
நீர் எனக்குத்
தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை என்று அவர் சொல்லிய
வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி
நடந்தது. (யோவான் 18:9)
neer enakkuth
thanthavarga'lil oruvanaiyum
naan izhanthupoagavillai en’ru avar solliya vasanam ni’raivea’raththakkathaaga ippadi
nadanthathu. (yoavaan 18:9)
அப்பொழுது சீமோன்பேதுரு,
தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி,
பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை
வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ்
என்று பெயர். (யோவான்
18:10)
appozhuthu seemoanpeathuru, thannidaththiliruntha pattayaththai uruvi,
pirathaana aasaariyanudaiya vealaikkaaranai valathukaatha’ra vettinaan; antha vealaikkaaranukku malkus
en’ru
peyar. (yoavaan 18:10)
அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி:
உன் பட்டயத்தை உறையிலே
போடு; பிதா எனக்குக்
கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
(யோவான் 18:11)
appozhuthu iyeasu peathuruvai
noakki: un pattayaththai u’raiyilea poadu;
pithaa enakkuk koduththa
paaththiraththil naan baanampa'n'naathiruppeanoa en’raar. (yoavaan
18:11)
அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம்
போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய
ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக்
கட்டி, (யோவான் 18:12)
appozhuthu poarchseavagarum, aayiram poarchseavagarukkuth thalaivanum, yootharudaiya
oozhiyakkaararum iyeasuvaippidiththu,
avaraik katti, (yoavaan 18:12)
முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப்
பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு
மாமனாயிருந்தான். (யோவான் 18:13)
muthalaavathu avarai
annaa enbavanidaththi’rkuk ko'ndupoanaarga'l; avan antha varushaththup pirathaana
aasaariyanaagiya kaaypaavukku maamanaayirunthaan. (yoavaan
18:13)
ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது
நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை
சொன்னவன் இந்தக் காய்பாவே.
(யோவான் 18:14)
janangga'lukkaaga orea manushan saagi’rathu nalamaayirukkumen’ru yootharukku
aaloasanai sonnavan inthak
kaaypaavea. (yoavaan
18:14)
சீமோன்பேதுருவும் வேறொரு
சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச்
சீஷன் பிரதான ஆசாரியனுக்கு
அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான
ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். (யோவான்
18:15)
seemoanpeathuruvum
vea’roru
seeshanum
iyeasuvukkup pinsen’raarga'l. anthach seeshan pirathaana
aasaariyanukku a’rimugamaanavanaayirunthathinaal, iyeasuvudaneakoodap pirathaana
aasaariyanudaiya aramanaikku'l
piraveasiththaan. (yoavaan
18:15)
பேதுரு வாசலருகே
வெளியே நின்றான். அப்பொழுது
பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச்
சீஷன் வெளியே வந்து,
வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை
உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். (யோவான்
18:16)
peathuru vaasalarugea ve'liyea nin’raan. appozhuthu
pirathaana aasaariyanukku a’rimugamaanavanaayiruntha mat’rach seeshan ve'liyea
vanthu, vaasalkaakki’ravarga'ludanea peasi, peathuruvai u'l'lea
azhaiththukko'ndupoanaan. (yoavaan 18:16)
அப்பொழுது வாசல்காக்கிற
வேலைக்காரி பேதுருவை நோக்கி:
நீயும் அந்த மனுஷனுடைய
சீஷரில் ஒருவனல்லவா என்றாள்.
அவன்: நான் அல்ல என்றான். (யோவான்
18:17)
appozhuthu vaasalkaakki’ra vealaikkaari peathuruvai
noakki: neeyum antha manushanudaiya seesharil oruvanallavaa
en’raa'l.
avan: naan alla en’raan. (yoavaan 18:17)
குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும்
சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று,
குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும்
நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். (யோவான்
18:18)
ku'lirkaalamaanapadiyinaalea oozhiyakkaararum seavagarum karineruppu'ndaakki, nin’ru, ku'lirkaaynthuko'ndirunthaarga'l; avarga'ludaneakoodap
peathuruvum nin’ru ku'lirkaaynthuko'ndirunthaan. (yoavaan
18:18)
பிரதான ஆசாரியன்
இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
(யோவான் 18:19)
pirathaana aasaariyan iyeasuvinidaththil avarudaiya
seesharaikku’riththum poathagaththaikku’riththum visaariththaan. (yoavaan 18:19)
இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய்
உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற
தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்;
அந்தரங்கத்திலே நான் ஒன்றும்
பேசவில்லை. (யோவான் 18:20)
iyeasu avanukkup pirathiyuththaramaaga: naan ve'liyaranggamaay ulagaththudanea peasinean; jeba aalayangga'lileayum yootharga'lellaarum koodivarugi’ra theavaalayaththileayum eppozhuthum
ubatheasiththean; antharanggaththilea naan on’rum peasavillai. (yoavaan 18:20)
நீர் என்னிடத்தில்
விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக்
கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள்
அறிந்திருக்கிறார்களே என்றார். (யோவான்
18:21)
neer ennidaththil
visaarikkavea'ndiyathenna? naan sonnavaiga'laik keattavarga'lidaththil visaariyum; naan peasinavaiga'lai avarga'l a’rinthirukki’raarga'lea en’raar. (yoavaan 18:21)
இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில்
நின்ற சேவகரில் ஒருவன்:
பிரதான ஆசாரியனுக்கு இப்படியா
உத்தரவு சொல்லுகிறது என்று,
இயேசுவை ஒரு அறை அறைந்தான். (யோவான்
18:22)
ippadi avar sonnapozhuthu, sameebaththil nin’ra seavagaril oruvan: pirathaana
aasaariyanukku ippadiyaa
uththaravu sollugi’rathu en’ru, iyeasuvai oru a’rai a’rainthaan. (yoavaan 18:22)
இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை
ஒப்புவி; நான் தகுதியாய்ப்
பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
(யோவான் 18:23)
iyeasu avanai noakki:
naan thagaathavithamaayp peasinathu'ndaanaal, thagaathathai oppuvi;
naan thaguthiyaayp peasineaneayaagil, ennai ean adikki’raay en’raar. (yoavaan 18:23)
பின்பு அன்னா என்பவன் பிரதான
ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக்
கட்டுண்டவராக அனுப்பினான். (யோவான்
18:24)
pinbu annaa enbavan pirathaana
aasaariyanaagiya kaaypaavinidaththi’rku avaraik
kattu'ndavaraaga anuppinaan.
(yoavaan 18:24)
சீமோன்பேதுரு நின்று
குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி:
நீயும் அவனுடைய சீஷரில்
ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.
(யோவான் 18:25)
seemoanpeathuru nin’ru ku'lirkaaynthuko'ndirunthaan. appozhuthu
silar
avanai noakki: neeyum
avanudaiya seesharil oruvanallavaa en’raarga'l. avan: naan alla en’ru ma’ruthaliththaan. (yoavaan
18:25)
பிரதான ஆசாரியனுடைய
வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய
ஒருவன் அவனை நோக்கி:
நான் உன்னை அவனுடனேகூடத்
தோட்டத்திலே காணவில்லையா என்றான்.
(யோவான் 18:26)
pirathaana aasaariyanudaiya vealaikkaararil peathuru
kaatha’ravettinavanukku inaththaanaagiya oruvan
avanai noakki: naan unnai avanudaneakoodath thoattaththilea kaa'navillaiyaa en’raan. (yoavaan
18:26)
அப்பொழுது பேதுரு
மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
(யோவான் 18:27)
appozhuthu peathuru
ma’rupadiyum ma’ruthaliththaan; udanea
seaval
koovit’ru. (yoavaan
18:27)
அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத்
தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது
விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப்
புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின்
அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள். (யோவான்
18:28)
avarga'l kaaypaavinidaththilirunthu iyeasuvaith theasaathibathiyin aramanaikkuk ko'ndupoanaarga'l; appozhuthu
vidiya’rkaalamaayirunthathu. theettuppadaamal paskaavaip
pusikkaththakkathaaga, avarga'l theasaathibathiyin aramanaikku'l
piraveasiyaathirunthaarga'l. (yoavaan 18:28)
ஆதலால் பிலாத்து
அவர்களிடத்தில் வெளியே வந்து:
இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.
(யோவான் 18:29)
aathalaal pilaaththu
avarga'lidaththil ve'liyea
vanthu: intha manushanmeal
enna kut’ragnsaattugi’reerga'l en’raan. (yoavaan
18:29)
அவர்கள் அவனுக்குப்
பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
(யோவான் 18:30)
avarga'l avanukkup pirathiyuththaramaaga: ivan kut’ravaa'liyaayiraavittaal, ivanai
ummidaththil oppukkodukkamaattoam en’raarga'l. (yoavaan
18:30)
அப்பொழுது பிலாத்து
அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய்,
உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான்.
அதற்கு யூதர்கள்: ஒருவனையும்
மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை
என்றார்கள். (யோவான் 18:31)
appozhuthu pilaaththu
avarga'lai noakki:
ivanai neengga'lea ko'ndupoay, ungga'l niyaayappiramaa'naththinpadi niyaayantheerungga'l en’raan. atha’rku yootharga'l: oruvanaiyum
mara'na aakkinai seyya engga'lukku athigaaramillai en’raarga'l. (yoavaan 18:31)
தாம் இன்னவிதமான
மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து
இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த
வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச்
சொன்னார்கள். (யோவான் 18:32)
thaam innavithamaana mara'namaay
marikkappoagi’raarenbathaik ku’riththu iyeasu ku’rippaaych solliyiruntha vaarththai
ni’raivea’raththakkathaaga ippadich sonnaarga'l. (yoavaan
18:32)
அப்பொழுது பிலாத்து
மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து,
இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா
என்று கேட்டான். (யோவான்
18:33)
appozhuthu pilaaththu
ma’rupadiyum aramanaikku'l
piraveasiththu, iyeasuvai azhaiththu:
nee yootharudaiya raajaavaa
en’ru
keattaan.
(yoavaan 18:33)
இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச்
சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள்
என்னைக்குறித்து இப்படி உமக்குச்
சொன்னார்களோ என்றார். (யோவான்
18:34)
iyeasu avanukkup pirathiyuththaramaaga: neeraay
ippadich
sollugi’reeroa? allathu
mat’ravarga'l ennaikku’riththu ippadi
umakkuch
sonnaarga'loa en’raar. (yoavaan
18:34)
பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான
ஆசாரியரும் உன்னை என்னிடத்தில்
ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
(யோவான் 18:35)
pilaaththu pirathiyuththaramaaga: naan yoothanaa? un janangga'lum pirathaana aasaariyarum unnai ennidaththil oppukkoduththaarga'l, nee enna seythaay en’raan. (yoavaan
18:35)
இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க
என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
(யோவான் 18:36)
iyeasu pirathiyuththaramaaga: en raajyam
ivvulagaththi’rkuriyathalla, en raajyam ivvulagaththi’rkuriyathaanaal
naan yootharidaththil oppukkodukkappadaathapadikku en oozhiyakkaarar poaraadiyiruppaarga'lea; ippadiyirukka
en raajyam ivvidaththi’rkuriyathalla en’raar. (yoavaan
18:36)
அப்பொழுது பிலாத்து
அவரை நோக்கி: அப்படியானால்
நீ ராஜாவோ என்றான்.
இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க
நான் பிறந்தேன், இதற்காகவே
இந்த உலகத்தில் வந்தேன்;
சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்
என்றார். (யோவான் 18:37)
appozhuthu pilaaththu
avarai noakki: appadiyaanaal
nee raajaavoa en’raan. iyeasu pirathiyuththaramaaga: neer sollugi’rapadi naan raajaathaan; saththiyaththaikku’riththuch saadchikodukka naan pi’ranthean, itha’rkaagavea intha ulagaththil vanthean;
saththiyavaan evanum
en saththam keadki’raan en’raar. (yoavaan
18:37)
அதற்குப் பிலாத்து:
சத்தியமாவது என்ன என்றான்.
மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே
வந்து: நான் அவனிடத்தில்
ஒரு குற்றமும் காணேன்.
(யோவான் 18:38)
atha’rkup pilaaththu: saththiyamaavathu enna en’raan. ma’rupadiyum avan yootharga'lidaththil ve'liyea
vanthu: naan avanidaththil
oru kut’ramum kaa'nean.
(yoavaan 18:38)
பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை
விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால்
யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண
உங்களுக்கு மனதுண்டா என்றான்.
(யோவான் 18:39)
paskaapa'ndigaiyil naan ungga'lukku oruvanai
viduthalaipa'n'nugi’ra vazhakkamu'ndea; aagaiyaal yootharudaiya
raajaavai naan ungga'lukkaaga viduthalaipa'n'na ungga'lukku manathu'ndaa
en’raan.
(yoavaan 18:39)
அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல,
பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப்
பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான். (யோவான்
18:40)
appozhuthu: avarga'lellaarum ivanaiyalla,
barabaasai viduthalaipa'n'navea'ndum en’ru ma’rupadiyum saththamittaarga'l; anthap
barabaasenbavan ka'l'lanaayirunthaan. (yoavaan
18:40)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!