தேவனுடைய சித்தத்தினாலே
இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்,
எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள்
விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: (எபேசியர்
1:1)
theavanudaiya siththaththinaalea iyeasuki’risthuvinudaiya
appoasthalanaagiya pavul,
ebeasuvilea ki’risthu iyeasuvukku'l visuvaasiga'laayirukki’ra parisuththavaanga'lukku ezhuthugi’rathaavathu:
(ebeasiyar 1:1)
நம்முடைய பிதாவாகிய
தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக்
கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
(எபேசியர் 1:2)
nammudaiya pithaavaagiya theavanaalum,
karththaraagiya iyeasuki’risthuvinaalum,
ungga'lukkuk kirubaiyum samaathaanamum u'ndaavathaaga. (ebeasiyar
1:2)
நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு
ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே
ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (எபேசியர்
1:3)
nammudaiya karththaraagiya iyeasuki’risthuvin pithaavaagiya theavanukku sthoaththiram; avar ki’risthuvukku'l unnathangga'lilea aavikkuriya sagala aaseervaathaththinaalum nammai
aaseervathiththirukki’raar. (ebeasiyar 1:3)
தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத்
தெரிந்துகொண்டபடியே, (எபேசியர் 1:4)
thamakkumunbaaga naam anbil parisuththamu'l'lavarga'lum kut’ramillaathavarga'lumaayiruppatha’rku, avar ulagaththoat’raththukkumunnea
ki’risthuvukku'l nammaith
therinthuko'ndapadiyea, (ebeasiyar 1:4)
பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின
தம்முடைய கிருபையின் மகிமைக்குப்
புகழ்ச்சியாக, (எபேசியர் 1:5)
piriyamaanavarukku'l thaam namakkuth thantharu'lina thammudaiya
kirubaiyin magimaikkup pugazhchchiyaaga, (ebeasiyar
1:5)
தம்முடைய தயவுள்ள
சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச்
சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். (எபேசியர்
1:6)
thammudaiya thayavu'l'la
siththaththinpadiyea, nammai
iyeasuki’risthumoolamaayth thamakkuch suvigaarapuththiraraagumpadi munku’riththirukki’raar. (ebeasiyar 1:6)
அவருடைய கிருபையின்
ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே
பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள்
நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர்
1:7)
avarudaiya kirubaiyin aisuvariyaththinpadiyea ivarudaiya
iraththaththinaalea paavamannippaagiya meedpu ivarukku'l
namakku u'ndaayirukki’rathu. (ebeasiyar 1:7)
அந்தக் கிருபையை
அவர் சகல ஞானத்தோடும்
புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். (எபேசியர்
1:8)
anthak kirubaiyai avar sagala gnaanaththoadum buththiyoadum engga'lidaththil perugappa'n'ninaar. (ebeasiyar
1:8)
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும்
நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும்
கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, (எபேசியர்
1:9)
kaalangga'l ni’raivea’rumpoathu vi'langgum niyamaththinpadi paraloagaththilirukki’ravaiga'lum booloagaththilirukki’ravaiga'lumaagiya sagalamum ki’risthuvukku'l'lea koottappadavea'ndumen’ru, (ebeasiyar 1:9)
தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய
தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை
எங்களுக்கு அறிவித்தார். (எபேசியர்
1:10)
thamakku'l'lea theermaaniththiruntha thammudaiya
thayavu'l'la siththaththin iragasiyaththai engga'lukku a’riviththaar. (ebeasiyar 1:10)
மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே
நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய
மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, (எபேசியர்
1:11)
mealum ki’risthuvinmeal munnea
nambikkaiyaayiruntha naangga'l avarudaiya
magimaikkup pugazhchchiyaayirukkumpadikku, (ebeasiyar
1:11)
தமது சித்தத்தின்
ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற
அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள்
முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய
சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். (எபேசியர்
1:12)
thamathu siththaththin aaloasanaikkuththakkathaaga ellaavat’raiyum nadappikki’ra avarudaiya theermaanaththinpadiyea, naangga'l munku’rikkappattu, ki’risthuvukku'l avarudaiya suthantharamaagumpadi therinthuko'l'lappattoam. (ebeasiyar 1:12)
நீங்களும் உங்கள்
இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய
வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள்
முத்திரைபோடப்பட்டீர்கள். (எபேசியர் 1:13)
neengga'lum ungga'l iradchippin suviseashamaagiya saththiya vasanaththaik keattu, visuvaasiga'laanapoathu, vaakkuththaththampa'n'nappatta parisuththaaaviyaal
avarukku'l muththiraipoadappatteerga'l. (ebeasiyar
1:13)
அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய
மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு
ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின்
அச்சாரமாயிருக்கிறார். (எபேசியர் 1:14)
avarukkuch sonthamaanavarga'l avarudaiya
magimaikkup pugazhchchiyaaga meedkappaduvaarga'l enbatha’rku aaviyaanavar nammudaiya
suthantharaththin achchaaramaayirukki’raar. (ebeasiyar 1:14)
ஆனபடியினாலே, கர்த்தராகிய
இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள்
அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, (எபேசியர்
1:15)
aanapadiyinaalea, karththaraagiya iyeasuvinmealu'l'la ungga'l visuvaasaththaiyum, parisuththavaanga'lellaarmealumu'l'la ungga'l anbaiyungku’riththu naan kea'lvippattu, (ebeasiyar
1:15)
இடைவிடாமல் உங்களுக்காக
ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில்
உங்களை நினைத்து, (எபேசியர்
1:16)
idaividaamal ungga'lukkaaga sthoaththirampa'n'ni, en jebangga'lil ungga'lai ninaiththu,
(ebeasiyar 1:16)
நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின்
பிதாவுமானவர் தம்மை நீங்கள்
அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும்
அளிக்கிற ஆவியை உங்களுக்குத்
தந்தருளவேண்டுமென்றும், (எபேசியர் 1:17)
nammudaiya karththaraagiya iyeasuki’risthuvin theavanum magimaiyin pithaavumaanavar thammai
neengga'l
a’rinthuko'lvatha’rkaana gnaanaththaiyum the'livaiyum
a'likki’ra aaviyai
ungga'lukkuth thantharu'lavea'ndumen’rum, (ebeasiyar 1:17)
தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு
உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும்,
பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின்
ஐசுவரியம் இன்னதென்றும்; (எபேசியர்
1:18)
thaam nammai
azhaiththathinaalea namakku u'ndaayirukki’ra nambikkai innathen’rum, parisuththavaanga'lidaththil thamakku u'ndaayirukki’ra suthantharaththinudaiya magimaiyin aisuvariyam innathen’rum; (ebeasiyar
1:18)
தாம் கிறிஸ்துவை
மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில்
நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே
விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும்
தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம்
இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள
மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர்
1:19)
thaam ki’risthuvai mariththoarilirunthu ezhuppi,
avaridaththil nadappiththa thamathu
balaththa
saththuvaththin vallamaippadiyea visuvaasikki’ravarga'laagiya nammidaththilea kaa'nbikkum thammudaiya
vallamaiyin mahaa meanmaiyaana magaththuvam innathen’rum, neengga'l a’riyumpadikku, avar ungga'lukkup piragaasamu'l'la manakka'nga'laik kodukkavea'ndumen’rum vea'ndikko'l'lugi’rean. (ebeasiyar 1:19)
எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும்,
கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும்
பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும்
மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (எபேசியர்
1:20)
ellaath thuraiththanaththukkum, athigaaraththukkum, vallamaikkum,
karththaththuvaththukkum, immaiyilmaaththiramalla ma’rumaiyilum pearpet’rirukkum ellaa naamaththukkum mealaay
avar uyarnthirukkaththakkathaaga, (ebeasiyar 1:20)
அவரை உன்னதங்களில்
தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி
செய்து, (எபேசியர் 1:21)
avarai unnathangga'lil thammudaiya
valathupaarisaththil udkaarumpadi
seythu,
(ebeasiyar 1:21)
எல்லாவற்றையும் அவருடைய
பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, (எபேசியர்
1:22)
ellaavat’raiyum avarudaiya paathangga'lukkuk keezhppaduththi, (ebeasiyar
1:22)
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய
சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
(எபேசியர் 1:23)
ellaavat’raiyum ellaavat’raalum nirappugi’ravarudaiya ni’raivaagiya sareeramaana sabaikku avarai
ellaavat’ri’rkum mealaana
thalaiyaagath thantharu'linaar. (ebeasiyar
1:23)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!