Now all this was done, that it might be fulfilled
which was spoken
of the Lord by the prophet (Matthew
1:22)
தீர்க்கதரிசியின்
மூலமாய்க்
கர்த்தராலே
உரைக்கப்பட்டது
நிறைவேறும்படி
இதெல்லாம்
நடந்தது.
(மத்தேயு
1:22)
Where is he that is born King of the Jews? (Matthew 2:2)
யூதருக்கு
ராஜாவாகப்
பிறந்திருக்கிறவர்
எங்கே?
(மத்தேயு
2:2)
When Herod the king had heard these things,
he was troubled,
and all Jerusalem
with him. (Matthew
2:3)
ஏரோதுராஜா
அதைக்
கேட்டபொழுது,
அவனும்
அவனோடுகூட
எருசலேம்
நகரத்தார்
அனைவரும்
கலங்கினார்கள்.
(மத்தேயு
2:3)
for thus it is written by the prophet…
(Matthew 2:5)
அதேனென்றால்:
தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது
என்றார்கள்.
(மத்தேயு
2:6)
that it might
be
fulfilled which was spoken of the Lord by the prophet (Matthew
2:15)
தீர்க்கதரிசியின்
மூலமாய்க்
கர்த்தரால்
உரைக்கப்பட்டது
நிறைவேறும்படி
இப்படி
நடந்தது.
(மத்தேயு
2:15)
Then was fulfilled that which was spoken by Jeremy the prophet (Matthew
2:17)
எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது
நிறைவேறிற்று. (மத்தேயு 2:18)
that it might be fulfilled
which was spoken
by the prophets
(Matthew 2:23)
தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது. (மத்தேயு
2:23)
For this is he that was spoken
of by the prophet Esaias
(Matthew 3:3)
ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே. (மத்தேயு 3:3)
O generation of vipers, who hath warned
you to flee from the wrath to come? (Matthew
3:7)
விரியன் பாம்புக்
குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு
வகைகாட்டினவன் யார்? (மத்தேயு
3:7)
Bring forth fruits
meet for repentance
(Matthew 3:8)
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். (மத்தேயு
3:8)
And think not to say within yourselves,
We have Abraham
to our father:
for God is able of these stones
to raise up children unto Abraham. (Matthew
3:9)
ஆபிரகாம் எங்களுக்குத்
தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள
நினையாதிருங்கள்; தேவன் இந்தக்
கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை
உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். (மத்தேயு
3:9)
If thou be the Son of God… (Matthew 4:3)
நீர் தேவனுடைய
குமாரனேயானால்… (மத்தேயு 4:3)
It is written…
(Matthew 4:4)
என்று எழுதியிருக்கிறதே (மத்தேயு
4:4)
If thou be the Son of God… (Matthew 4:6)
நீர் தேவனுடைய
குமாரனேயானால்… (மத்தேயு 4:6)
Jesus said unto him, It is written
again... (Matthew 4:7)
என்றும் எழுதியிருக்கிறதே (மத்தேயு
4:7)
Get thee hence, Satan! (Matthew 4:10)
அப்பாலே போ சாத்தானே! (மத்தேயு
4:10)
That it might be fulfilled
which was spoken
by Esaias the prophet. (Matthew
4:14)
ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது. (மத்தேயு
4:16)
the people were astonished at his doctrine
(Matthew 7:28)
ஜனங்கள் அவருடைய
போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (மத்தேயு
7:29)
That it might be
fulfilled which was spoken
by Esaias the prophet (Matthew
8:17)
ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது. (மத்தேயு
8:17)
Why are ye fearful, O ye of little faith?
(Matthew 8:26)
அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் (மத்தேயு
8:26)
But the men marvelled, saying,
What manner of man is this, that even the winds and the sea obey him! (Matthew 8:27)
அந்த மனுஷர்கள்
ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும்
கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே! (மத்தேயு
8:27)
What have we to do with thee, Jesus, thou Son of God? art thou come hither to torment us before the time? (Matthew
8:29)
இயேசுவே, தேவனுடைய
குமாரனே, எங்களுக்கும் உமக்கும்
என்ன? காலம் வருமுன்னே
எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ (மத்தேயு
8:29)
And Jesus knowing
their thoughts said, Wherefore think ye evil in your hearts? (Matthew
9:4)
இயேசு அவர்கள்
நினைவுகளை அறிந்து: நீங்கள்
உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? (மத்தேயு
9:4)
He said unto them, Give place: for the maid is not dead, but sleepeth. And they laughed
him to scorn.
(Matthew 9:24)
விலகுங்கள், இந்தச்
சிறு பெண் மரிக்கவில்லை,
நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக
அவரைப்பார்த்து நகைத்தார்கள். (மத்தேயு
9:24)
Believe
ye that I am able to do this? (Matthew
9:28)
இதைச் செய்ய எனக்கு வல்லமை
உண்டென்று விசுவாசிக்கிறீர்களா (மத்தேயு
9:28)
Art thou he that should
come, or do we look for another?
(Matthew 11:3)
வருகிறவர் நீர்தானா,
அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? (மத்தேயு
11:3)
For all the prophets and the law prophesied until John. (Matthew
11:13)
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும்
யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
(மத்தேயு 11:13)
Have ye not read what David did? (Matthew
12:3)
தாவீது
செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? (மத்தேயு
12:3)
have ye not read in the law? (Matthew 12:5)
நீங்கள் வேதத்தில்
வாசிக்கவில்லையா? (மத்தேயு 12:5)
That it might be fulfilled
which was spoken
by Esaias the prophet (Matthew
12:17)
ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது. (மத்தேயு
12:17)
O generation of vipers, how can ye, being evil, speak good things? (Matthew
12:34)
விரியன்பாம்புக் குட்டிகளே,
நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை
எப்படிப் பேசுவீர்கள்? (மத்தேயு
12:34)
And in them is fulfilled
the prophecy of Esaias (Matthew
13:14)
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது
(மத்தேயு 13:14)
Sir, didst not thou sow good seed in thy field? from whence then hath it tares? (Matthew
13:27)
ஆண்டவனே, நீர் உமது நிலத்தில்
நல்ல விதையை விதைத்தீர்
அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி
உண்டானது? (மத்தேயு 13:27)
That it might be fulfilled
which was spoken
by the prophet
(Matthew 13:35)
தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது. (மத்தேயு
13:35)
Jesus saith unto them, Have ye understood
all these things?
(Matthew 13:51)
இயேசு அவர்களை
நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா? (மத்தேயு
13:51)
Whence hath this man this wisdom, and these mighty
works? (Matthew 13:54)
இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி
வந்தது? (மத்தேயு 13:54)
O thou of little faith,
wherefore didst thou doubt? (Matthew
14:31)
அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்? (மத்தேயு
14:31)
Why do ye transgress the commandment of God by your tradition?
(Matthew 15:3)
நீங்கள் உங்கள்
பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை
ஏன் மீறி நடக்கிறீர்கள்? (மத்தேயு
15:3)
ye made the commandment of God of none effect
by your tradition.
(Matthew 15:6)
உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய
கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். (மத்தேயு
15:6)
In vain they worship me, teaching for doctrines the commandments of men. (Matthew
15:9)
மனுஷருடைய கற்பனைகளை
உபதேசங்களாகப் போதித்து, வீணாய்
எனக்கு ஆராதனை செய்கிறார்கள்
(மத்தேயு 15:9)
Are ye also yet without
understanding? (Matthew 15:16)
நீங்களும் இன்னும்
உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
(மத்தேயு 15:16)
O woman, great is thy faith: be it unto thee even as thou wilt. (Matthew
15:28)
ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது;
நீ விரும்புகிறபடி உனக்கு
ஆகக்கடவது. (மத்தேயு 15:28)
O ye hypocrites,
ye can discern
the face of the sky; but can ye not discern the signs of the times?
(Matthew 16:3)
மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? (மத்தேயு 16:3)
O ye of little faith,
why reason ye among yourselves
(Matthew 16:8)
அற்பவிசுவாசிகளே, நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? (மத்தேயு 16:8)
Do ye not yet understand,
neither remember? (Matthew
16:9)
இன்னும் நீங்கள் உணரவில்லையா? (மத்தேயு 16:9)
Whom do men say that I the Son of man am? (Matthew 16:13)
மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? (மத்தேயு 16:13)
But whom say ye that I am? (Matthew 16:15)
நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்? (மத்தேயு 16:15)
Get thee behind
me, Satan: thou art an offence unto me: for thou savourest
not the things
that be of God,
but
those that be of men. (Matthew 16:23)
எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய். (மத்தேயு 16:23)
For what is a man profited,
if
he shall gain the whole world, and lose his own soul? or what shall a man give in exchange
for his soul? (Matthew 16:26)
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26)
faithless and perverse generation,
how long shall I be with you? how long shall I suffer you? (Matthew 17:17)
விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? (மத்தேயு 17:17)
Woe unto the world because
of offences! for it must needs be that offences
come; but woe to that man by whom the offence cometh!
(Matthew 18:7)
இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! (மத்தேயு 18:7)
But he said unto them, All men cannot receive
this saying, save they to whom it is given.
(Matthew 19:11)
வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். (மத்தேயு 19:11)
He that is able to receive it. (Matthew 19:12)
இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன். (மத்தேயு 19:12)
Good Master, what good thing shall I do, that I may have eternal
life? (Matthew 19:16)
நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்? (மத்தேயு 19:16)
what lack I yet? (Matthew
19:20)
இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன? (மத்தேயு 19:20)
If thou wilt be perfect,
go and sell that thou hast, and give to the poor, and thou shalt have treasure in heaven: and come and follow me. (Matthew 19:21)
நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா. (மத்தேயு 19:21)
Friend,
I do thee no wrong:
didst not thou agree with me for a penny?
(Matthew 20:13)
சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? (மத்தேயு 20:13)
Is it not lawful for me to do what I will with mine own? Is thine eye evil, because
I am good? (Matthew 20:15)
என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா? (மத்தேயு 20:15)
What wilt thou? (Matthew 20:21)
உனக்கு என்ன வேண்டும்? (மத்தேயு 20:21)
Ye know not what ye ask. (Matthew
20:22)
நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. (மத்தேயு 20:22)
What will ye that I shall do unto you? (Matthew 20:32)
நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள்? (மத்தேயு 20:32)
Who is this? (Matthew 21:10)
இவர் யார்? (மத்தேயு 21:10)
Hearest
thou what these say? (Matthew
21:16)
இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ? (மத்தேயு 21:16)
have ye never read?(Matthew 21:16)
நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? (மத்தேயு 21:16)
By what authority
doest thou these things? and who gave thee this authority? (Matthew
21:23)
நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? (மத்தேயு 21:23)
Did ye never read in the scriptures?
(Matthew 21:42)
நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? (மத்தேயு 21:42)
But Jesus perceived
their wickedness, and said, Why tempt ye me, ye hypocrites? (Matthew
22:18)
இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? (மத்தேயு 22:18)
Whose is this image and superscription? (Matthew
22:20)
இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது? (மத்தேயு 22:20)
Render unto Caesar
the things which are Caesar's;
and unto God the things
that are God's.
(Matthew 22:21)
இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள். (மத்தேயு 22:21)
Ye do err, not knowing
the scriptures, nor the power of God. (Matthew 22:29)
நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். (மத்தேயு 22:29)
Master,
which is the great commandment
in the law? (Matthew 22:36)
போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். (மத்தேயு 22:36)
All whatsoever they bid you observe, that observe and do; but do not ye after their works:
for they say, and do not. (Matthew
23:3)
நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். (மத்தேயு 23:3)
they bind heavy burdens and grievous to be borne,
and lay them on men's shoulders; but they themselves
will not move them with one of their fingers.
(Matthew 23:4)
சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். (மத்தேயு 23:4)
all their works they do for to be seen of men (Matthew 23:5)
தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள் (மத்தேயு 23:5)
ye shut up the kingdom
of heaven against
men: for ye neither go in yourselves,
neither suffer ye them that are entering
to go in. (Matthew 23:13)
மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. (மத்தேயு 23:13)
ye outwardly appear
righteous unto men, but within
ye are full of hypocrisy
and iniquity. (Matthew
23:28)
நீங்கள் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். (மத்தேயு 23:28)
Tell us, when shall these things be? and what shall be the sign of thy coming, and of the end of the world?
(Matthew 24:3)
இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:3)
whoso readeth, let him understand
(Matthew 24:15)
வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். (மத்தேயு 24:15)
Behold,
I have told you before.
(Matthew 24:25)
இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். (மத்தேயு 24:25)
What, could ye not watch with me one hour? (Matthew 26:40)
நீங்கள் ஒரு மணி நேரமாவது
என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? (மத்தேயு
26:40)
how then shall the scriptures
be fulfilled, that thus it must be? (Matthew 26:54)
இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற
வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்.
(மத்தேயு 26:54)
all this was done, that the scriptures
of the prophets
might be fulfilled.
(Matthew 26:56)
தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள்
நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது. (மத்தேயு
26:56)
Then was fulfilled
that which was spoken by Jeremy the prophet (Matthew
27:9)
எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது
நிறைவேறிற்று. (மத்தேயு 27:10)
And he answered
him to never a word. (Matthew 27:14)
அவரோ
ஒரு
வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை.
(மத்தேயு 27:14)
If he be the King of Israel... (Matthew
27:42)
இவன்
இஸ்ரவேலின்
ராஜாவானால்...
(மத்தேயு
27:42)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!