எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு
அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு
முன்பாகத் தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில்
புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான
மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள்
மிகவும் அழுதார்கள். (எஸ்றா
10:1)
es’raa ippadi vi'n'nappampa'n'ni, a’rikkaiyittu azhuthu, theavanudaiya
aalayaththukku munbaagath thaazha vizhunthukidakkaiyil, isravealil
purusharum sthireega'lum pi'l'laiga'lumaana mahaa periya sabai avanidaththil
vanthu koodit’ru; janangga'l migavum azhuthaarga'l. (es’raa 10:1)
அப்பொழுது
ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய
யெகியேலின் குமாரன் செக்கனியா
எஸ்றாவை நோக்கி: நாங்கள்
தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய
ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள்
தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும்
இப்பொழுது இந்தக் காரியத்திலே
இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை
உண்டு. (எஸ்றா 10:2)
appozhuthu ealaamin
puththiraril oruvanaagiya yegiyealin kumaaran
sekkaniyaa es’raavai noakki:
naangga'l
theasaththu janangga'lilu'l'la anniya
sthireega'laich
searththukko'ndathinaal, engga'l theavanukku
viroathamaagap paavagnseythoam; aagilum ippozhuthu
inthak kaariyaththilea innum isravealukkaaga nambikkai u'ndu. (es’raa
10:2)
இப்பொழுதும்
அந்த ஸ்திரீகள் எல்லாரையும்,
அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும்,
நமது தேவனுடைய கற்பனைக்கு
நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம்
அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய
தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்;
நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக. (எஸ்றா
10:3)
ippozhuthum antha sthireega'l ellaaraiyum, avarga'lidaththil pi’ranthavarga'laiyum, en aa'ndavanudaiya aaloasanaikkum, namathu
theavanudaiya ka’rpanaikku nadunggugi’ravarga'lin aaloasanaikkum eat’rapiragaaram agat’rippoaduvoam
en’ru
nammudaiya theavanoadea udanpadikkaip
pa'n'nakkadavoam; niyaayappiramaa'naththinpadiyea
seyyappaduvathaaga. (es’raa 10:3)
எழுந்திரும்;
இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது
உமக்கு அடுத்தது; நாங்களும்
உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
(எஸ்றா 10:4)
ezhunthirum; inthak
kaariyaththai nadappikki’rathu umakku aduththathu;
naangga'lum ummoadeakooda
iruppoam; neer thidanko'ndu
ithaich seyyum
en’raan.
(es’raa 10:4)
அப்பொழுது
எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும்
லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேல்
அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை
ஆணையிடச் சொன்னான்; அவர்கள்
ஆணையிட்டார்கள். (எஸ்றா 10:5)
appozhuthu es’raa ezhunthirunthu, aasaariyarilum leaviyarilum
pirathaanamaanavarga'lum israveal
anaivarum intha vaarththaiyinpadi seyyumpadikku, avarga'lai aa'naiyidach sonnaan; avarga'l aa'naiyittaarga'l. (es’raa 10:5)
அதின்பின்பு
எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு
முன்னிருந்து எழுந்து, எலியாசிபின்
குமாரனாகிய யோகனானின் அறைக்குள்
பிரவேசித்தான்; அங்கே வந்தபோது,
அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய
குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும்
தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான். (எஸ்றா
10:6)
athinpinbu es’raa theavanudaiya aalayaththukku munnirunthu
ezhunthu, eliyaasibin kumaaranaagiya yoaganaanin a’raikku'l piraveasiththaan; anggea vanthapoathu, avan si’raiyiruppilirunthu vanthavarga'ludaiya kut’raththinimiththam appam pusiyaamalum tha'n'neer kudiyaamalum
thukkiththukko'ndirunthaan. (es’raa 10:6)
அப்பொழுது
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும்
எருசலேமிலே வந்து கூடவேண்டும்
என்றும், (எஸ்றா 10:7)
appozhuthu
si’raiyiruppilirunthu vanthavarga'l ellaarum
erusaleamilea vanthu
koodavea'ndum en’rum, (es’raa 10:7)
மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள்
மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும்
வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம்
ஜப்தி செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும்,
யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள். (எஸ்றா
10:8)
moon’runaa'laikku'l'lea
pirabukka'l moopparga'ludaiya aaloasanaiyinpadiyea evanaagilum varaatheapoanaal, avanudaiya
poru'lellaam japthi seyyappattu, si’raiyiruppilirunthu vantha sabaikku avan pu’rambaakkappaduvaan en’rum, yoothaavilum
erusaleamilum vi'lambarampa'n'ninaarga'l. (es’raa 10:8)
அப்படியே
யூதா பென்யமீன் கோத்திரத்தார்
எல்லாரும் மூன்று நாளைக்குள்ளே
எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள்
எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின்
வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். (எஸ்றா
10:9)
appadiyea yoothaa
benyameen
koaththiraththaar ellaarum moon’ru naa'laikku'l'lea erusaleamilea koodinaarga'l; athu onbathaam maatham irubathaan theathiyaayirunthathu; janangga'l ellaarum
theavanudaiya aalayaththin veethiyilea
anthak kaariyaththinaalum adaimazhaiyinaalum nadunggikko'ndirunthaarga'l. (es’raa 10:9)
அப்பொழுது
ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து
அவர்களை நோக்கி: நீங்கள்
இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறுஜாதியான
ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள். (எஸ்றா
10:10)
appozhuthu aasaariyanaagiya es’raa ezhunthirunthu avarga'lai noakki:
neengga'l
isravealinmealirukki’ra kut’raththai athigarikkappa'n'na, ma’rujaathiyaana sthireega'lai vivaagampa'n'ninathinaal paavagnseytheerga'l. (es’raa 10:10)
இப்பொழுதும்
நீங்கள் உங்கள் பிதாக்களின்
தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய
பிரியத்தின்படியே செய்து, தேசத்தின்
ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும்
விட்டு விலகுங்கள் என்றான்.
(எஸ்றா 10:11)
ippozhuthum neengga'l ungga'l pithaakka'lin
theavanaagiya karththaridaththil a’rikkaiyittu, avarudaiya piriyaththinpadiyea seythu,
theasaththin janangga'laiyum, ma’rujaathiyaana sthireega'laiyum vittu vilagungga'l en’raan. (es’raa 10:11)
அப்பொழுது
சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான். (எஸ்றா
10:12)
appozhuthu
sabaiyaar yaavarum
mahaa saththaththoadea pirathiyuththaramaaga: aam, neer
sonna vaarththaiga'linpadiyea
seyyavea'ndiyathuthaan. (es’raa
10:12)
ஆனாலும்
ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது;
இது ஒருநாள் இரண்டுநாள்
வேலையல்ல; இந்தக் காரியத்திலே
கட்டளை மீறினவர்களாகிய நாங்கள்
அநேகர். (எஸ்றா 10:13)
aanaalum janangga'l thira'laayirukki’raarga'l, ithu maarikaalamumaayirukki’rathu, inggea ve'liyilea ni’rka engga'laalea koodaathu;
ithu orunaa'l ira'ndunaa'l
vealaiyalla; inthak kaariyaththilea katta'lai mee’rinavarga'laagiya naangga'l aneagar. (es’raa
10:13)
ஆகையால்
இதற்குச் சபையெங்கும் எங்கள்
பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும்; இந்தக்
காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு
இருக்கிற உக்கிரகோபம் எங்களை
விட்டுத் திரும்பும்படி, எங்கள்
பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும்
ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும்
நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள்
என்றார்கள். (எஸ்றா 10:14)
aagaiyaal itha’rkuch sabaiyenggum engga'l pirabukka'l visaarippukkaararaaga vaikkappadavea'ndum; inthak
kaariyaththinimiththam nammudaiya theavanukku
irukki’ra
ukkirakoabam engga'lai vittuth thirumbumpadi, engga'l patta'nangga'lil ma’rujaathiyaana sthireega'laikko'nda anaivarum ovvoru
patta'naththin moopparoadum
niyaayaathibathiga'loadum ku’riththakaalangga'lil varakkadavarga'l en’raarga'l. (es’raa
10:14)
ஆசகேலின்
குமாரன் யோனத்தானும், திக்காவின்
குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும்,
சப்பேதா என்னும் லேவியனும்
அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள். (எஸ்றா
10:15)
aasakealin kumaaran yoanaththaanum, thikkaavin
kumaaran yaksiyaavumaaththiram athai visaarikkumpadikku
vaikkappattaarga'l; mesullaamum, sabbeathaa ennum leaviyanum avarga'lukku uthaviyaayirunthaarga'l. (es’raa
10:15)
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள்
இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய
எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய
குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட
பிதா வம்சங்களின் தலைவர்
அனைவரும், இந்தக் காரியத்தை
விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல்தேதியிலே, தனித்து
உட்கார்ந்து, (எஸ்றா 10:16)
si’raiyiruppilirunthu vanthavarga'l inthappiragaaram
seythaarga'l; aasaariyanaagiya es’raavum, thangga'l pithaakka'ludaiya kudumbaththinpadiyea pearpearaaga azhaikkappatta pithaa
vamsangga'lin thalaivar
anaivarum, inthak kaariyaththai
visaarikkumpadi, paththaam
maatham muthaltheathiyilea, thaniththu
udkaarnthu, (es’raa 10:16)
அந்நியஜாதியான
ஸ்திரீகளைக் கொண்டவர்கள் எல்லாருடைய
காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து
முடித்தார்கள். (எஸ்றா 10:17)
anniyajaathiyaana sthireega'laik ko'ndavarga'l ellaarudaiya
kaariyaththaiyum muthalaam maatham
muthaltheathiyilea visaariththu mudiththaarga'l. (es’raa 10:17)
ஆசாரிய
புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக்
கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்:
யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின்
குமாரரிலும் அவன் சகோதரரிலும்,
மாசெயா, எலியேசர், யாரீப்,
கெதலியா என்பவர்கள். (எஸ்றா
10:18)
aasaariya puththiraril ma’rujaathiyaana manaiviga'laik ko'ndavarga'laagak kaa'nappattavarga'l yaaren’raal: yoasathaakkin kumaaranaagiya yesuvaavin kumaararilum
avan sagoathararilum, maaseyaa, eliyeasar, yaareeb, kethaliyaa
enbavarga'l. (es’raa
10:18)
இவர்கள்
தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம்
என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள்
குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள். (எஸ்றா
10:19)
ivarga'l thangga'l sthireega'laith tha'l'lividuvoam en’ru kaiyadiththukkoduththu; thaangga'l kut’ravaa'liga'laanapadiyinaal
kut’ranivaara'nabaliyaaga oru aattukkadaavaich seluththinaarga'l. (es’raa
10:19)
இம்மேரின்
புத்திரரில் அனானியும், செபதியாவும்,
(எஸ்றா 10:20)
immearin puththiraril
anaaniyum, sebathiyaavum, (es’raa
10:20)
ஆரீமின்
புத்திரரில் மாசெயா, எலியா,
செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்; (எஸ்றா
10:21)
aareemin puththiraril
maaseyaa,
eliyaa, semaayaa, yegiyeal, usiyaa enbavarga'lum; (es’raa 10:21)
பஸ்கூரின்
புத்திரரில் எலியோனாய், மாசெயா,
இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத்,
எலாசா என்பவர்களும்; (எஸ்றா
10:22)
paskoorin puththiraril
eliyoanaay, maaseyaa, ismaveal, nethaneyeal,
yoasabaath, elaasaa enbavarga'lum; (es’raa 10:22)
லேவியரில்
யோசபாத், சிமேயி, கெலிதா
என்னும் பேருமுள்ள கெலாயா,
பெத்தகீயா, யூதா, எலியேசர்
என்பவர்களும்; (எஸ்றா 10:23)
leaviyaril yoasabaath, simeayi, kelithaa
ennum pearumu'l'la kelaayaa,
peththakeeyaa, yoothaa, eliyeasar enbavarga'lum; (es’raa 10:23)
பாடகரில்
எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லூம்,
தேலேம், ஊரி என்பவர்களும்;
(எஸ்றா 10:24)
paadagaril eliyaasibum, vaasalkaavalaa'laril salloom, thealeam,
oori enbavarga'lum; (es’raa 10:24)
மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின்
புத்திரரில் ரமீயா, யெசியா,
மல்கியா, மியாமின், எலெயாசார்,
மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
(எஸ்றா 10:25)
mat’ra isravealarukku'l'lea paaroashin
puththiraril rameeyaa, yesiyaa, malkiyaa,
miyaamin, eleyaasaar, malkijaa, benaayaa enbavarga'lum; (es’raa 10:25)
ஏலாமின்
புத்திரரில் மத்தனியா, சகரியா,
யெகியேல், அப்தி, யெரிமோத்,
எலியா என்பவர்களும்; (எஸ்றா
10:26)
ealaamin puththiraril
maththaniyaa, sagariyaa, yegiyeal, abthi, yerimoath,
eliyaa enbavarga'lum; (es’raa 10:26)
சத்தூவின்
புத்திரரில் எலியோனாய், எலியாசிப்,
மத்தனியா, யெரிமோத், சாபாத்,
அசிசா என்பவர்களும்; (எஸ்றா
10:27)
saththoovin puththiraril
eliyoanaay, eliyaasib, maththaniyaa, yerimoath, saabaath, asisaa enbavarga'lum; (es’raa 10:27)
பெபாயின்
புத்திரரில் யோகனான், அனனியா,
சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
(எஸ்றா 10:28)
bebaayin puththiraril
yoaganaan, ananiyaa, saabaayi, athlaayi
enbavarga'lum; (es’raa
10:28)
பானியின்
புத்திரரில் மெசுல்லாம், மல்லூக்,
அதாயா, யாசுப், செயால்,
ராமோத் என்பவர்களும்; (எஸ்றா
10:29)
baaniyin puththiraril
mesullaam, mallook,
athaayaa, yaasub, seyaal,
raamoath enbavarga'lum; (es’raa
10:29)
பாகாத்மோவாபின் புத்திரரில்
அத்னா, கெலால், பெனாயா,
மாசெயா, மத்தனியா, பெசலெயேல்,
பின்னூயி, மனாசே என்பவர்களும்;
(எஸ்றா 10:30)
paahaathmoavaabin puththiraril
athnaa, kelaal, benaayaa, maaseyaa, maththaniyaa,
besaleyeal, binnooyi, manaasea enbavarga'lum; (es’raa 10:30)
ஆரீமின்
புத்திரரில் எலியேசர், இஷியா,
மல்கியா, செமாயா, ஷிமியோன்,
(எஸ்றா 10:31)
aareemin puththiraril
eliyeasar, ishiyaa,
malkiyaa, semaayaa, shimiyoan,
(es’raa 10:31)
பென்யமீன்,
மல்லூக், செமரியா என்பவர்களும்;
(எஸ்றா 10:32)
benyameen, mallook, semariyaa enbavarga'lum; (es’raa 10:32)
ஆசூமின்
புத்திரரில் மத்னாயி, மத்தத்தா,
சாபாத், எலிபெலேத், எரெமாயி,
மனாசே, சிமெயி என்பவர்களும்;
(எஸ்றா 10:33)
aasoomin puththiraril mathnaayi,
maththaththaa, saabaath, elipeleath,
eremaayi, manaasea, simeyi
enbavarga'lum; (es’raa
10:33)
பானியின்
புத்திரரில் மாதாயி, அம்ராம்,
ஊவேல், (எஸ்றா 10:34)
baaniyin puththiraril
maathaayi, amraam, ooveal,
(es’raa 10:34)
பெனாயா,
பெதியா, கெல்லூ, (எஸ்றா
10:35)
benaayaa, bethiyaa, kelloo,
(es’raa 10:35)
வனியா,
மெரெமோத், எலெயாசீப், (எஸ்றா
10:36)
vaniyaa, meremoath,
eleyaaseeb, (es’raa
10:36)
மத்தனியா,
மதனாய், யாசாய், (எஸ்றா
10:37)
maththaniyaa, mathanaay,
yaasaay,
(es’raa 10:37)
பானி, பின்னூயி, சிமெயி,
(எஸ்றா 10:38)
baani, binnooyi, simeyi, (es’raa
10:38)
செலேமியா,
நாத்தான், அதாயா, (எஸ்றா
10:39)
seleamiyaa, naaththaan,
athaayaa, (es’raa 10:39)
மக்நாத்பாயி,
சாசாயி, சாராயி, (எஸ்றா
10:40)
maknaathbaayi, saasaayi, saaraayi, (es’raa
10:40)
அசரெயேல்,
செலேமியா, செமரியா, (எஸ்றா
10:41)
asareyeal, seleamiyaa, semariyaa, (es’raa
10:41)
சல்லூம்,
அமரியா, யோசேப் என்பவர்களும்;
(எஸ்றா 10:42)
salloom, amariyaa,
yoaseap
enbavarga'lum; (es’raa
10:42)
நேபோவின்
புத்திரரில் ஏயெல், மத்தித்தியா,
சாபாத், செபினா, யதாய்,
யோவேல், பெனாயா என்பவர்களுமே.
(எஸ்றா 10:43)
neaboavin puththiraril eayel,
maththiththiyaa, saabaath, sebinaa, yathaay,
yoaveal, benaayaa enbavarga'lumea. (es’raa 10:43)
இவர்கள்
எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக்
கொண்டவர்கள்; இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப்
பெற்றிருந்தார்கள். (எஸ்றா 10:44)
ivarga'l ellaarum ma’rujaathiyaana sthireega'laik ko'ndavarga'l; ivarga'lil silar ko'ndiruntha
sthireega'lidaththil pi'l'laiga'laip pet’rirunthaarga'l. (es’raa 10:44)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!