இஸ்ரவேலர்
எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம்
வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில்,
கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக்
கூடாரத்திலே மோசேயை நோக்கி:
(எண்ணாகமம் 1:1)
isravealar egipthutheasaththilirunthu
pu’rappatta ira'ndaam
varusham ira'ndaam maatham
muthal theathiyil, karththar seenaay
vanaantharaththilirukki’ra aasarippuk koodaaraththilea moaseayai noakki:
(e’n’naagamam 1:1)
நீங்கள்
இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள்
பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய
சகல தலைகளையும் பேர்பேராக
எண்ணித் தொகையேற்றுங்கள். (எண்ணாகமம்
1:2)
neengga'l israveal puththirarin
muzhuchsabaiyaayirukki’ra avarga'l pithaakka'ludaiya veettu vamsangga'lilu'l'la purusharga'laagiya sagala thalaiga'laiyum pearpearaaga e'n'nith
thogaiyeat’rungga'l. (e’n’naagamam 1:2)
இஸ்ரவேலிலே
இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும்
அவர்கள் சேனைகளின்படி நீயும்
ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக. (எண்ணாகமம்
1:3)
isravealilea irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththukkup pu’rappadaththakkavarga'l ellaaraiyum
avarga'l seanaiga'linpadi neeyum
aaroanum e'n'nip paarppeerga'laaga. (e’n’naagamam 1:3)
ஒவ்வொரு
கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன்
உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின்
வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும். (எண்ணாகமம்
1:4)
ovvoru koaththiraththukku ovvoru
manithan ungga'loadea iruppaanaaga; avan than pithaakka'lin vamsaththukkuth thalaivanaayirukkavea'ndum. (e’n’naagamam
1:4)
உங்களோடே
நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன:
ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய
குமாரன் எலிசூர். (எண்ணாகமம்
1:5)
ungga'loadea ni’rkavea'ndiya manitharudaiya naamangga'laavana: rooban koaththiraththil seatheayoorudaiya kumaaran
elisoor.
(e’n’naagamam 1:5)
சிமியோன்
கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன்
செலூமியேல். (எண்ணாகமம் 1:6)
simiyoan koaththiraththil soorishathaayin kumaaran seloomiyeal. (e’n’naagamam
1:6)
யூதா கோத்திரத்தில் அம்மினதாபின்
குமாரன் நகசோன். (எண்ணாகமம்
1:7)
yoothaa koaththiraththil amminathaabin kumaaran
nagasoan.
(e’n’naagamam 1:7)
இசக்கார்
கோத்திரத்தில் சூவாரின் குமாரன்
நெதனெயேல். (எண்ணாகமம் 1:8)
isakkaar koaththiraththil
soovaarin kumaaran
nethaneyeal. (e’n’naagamam 1:8)
செபுலோன்
கோத்திரத்தில் ஏலோனின் குமாரன்
எலியாப். (எண்ணாகமம் 1:9)
sebuloan koaththiraththil ealoanin
kumaaran eliyaab. (e’n’naagamam 1:9)
யோசேப்பின்
குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில்
அம்மியூதின் குமாரன் எலிஷாமா;
மனாசே கோத்திரத்தில் பெதாசூரின்
குமாரன் கமாலியேல். (எண்ணாகமம்
1:10)
yoaseappin kumaararaagiya eppiraayeem koaththiraththil ammiyoothin
kumaaran elishaamaa; manaasea koaththiraththil pethaasoorin kumaaran
kamaaliyeal. (e’n’naagamam 1:10)
பென்யமீன்
கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன்
அபீதான். (எண்ணாகமம் 1:11)
benyameen koaththiraththil keetheyoanin
kumaaran abeethaan. (e’n’naagamam 1:11)
தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின்
குமாரன் அகியேசேர். (எண்ணாகமம்
1:12)
thaa'n koaththiraththil ammishathaayin kumaaran
agiyeasear. (e’n’naagamam
1:12)
ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின்
குமாரன் பாகியேல். (எண்ணாகமம்
1:13)
aasear koaththiraththil oakiraanin kumaaran paagiyeal. (e’n’naagamam
1:13)
காத் கோத்திரத்தில் தேகுவேலின்
குமாரன் எலியாசாப். (எண்ணாகமம்
1:14)
kaath koaththiraththil theaguvealin kumaaran
eliyaasaap. (e’n’naagamam
1:14)
நப்தலி
கோத்திரத்தில் ஏனானின் குமாரன்
அகீரா. (எண்ணாகமம் 1:15)
napthali koaththiraththil eanaanin
kumaaran ageeraa. (e’n’naagamam 1:15)
இவர்களே
சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள்
தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும்,
இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.
(எண்ணாகமம் 1:16)
ivarga'lea sabaiyil ea’rpaduththappattavarga'lum, thangga'l thangga'l pithaakka'ludaiya koaththirangga'lil pirabukka'lum, isravealil
aayiravarga'lukkuth thalaivarumaayiruppavarga'l en’raar. (e’n’naagamam 1:16)
அப்படியே
மோசேயும் ஆரோனும் பேர்பேராகக்
குறிக்கப்பட்ட இந்த மனிதரைக்
கூட்டிக்கொண்டு, (எண்ணாகமம் 1:17)
appadiyea moaseayum aaroanum
pearpearaagak ku’rikkappatta intha manitharaik
koottikko'ndu, (e’n’naagamam
1:17)
இரண்டாம்
மாதம் முதல் தேதியில்
சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது
அவர்கள் தங்கள் தங்கள்
குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத் தொகையின்படிக்கும், இருபது
வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத்
தங்கள் வம்ச உற்பத்தியைத்
தெரிவித்தார்கள். (எண்ணாகமம் 1:18)
ira'ndaam maatham
muthal theathiyil sabaiyaar ellaaraiyum
koodivarachseythaarga'l. appozhuthu avarga'l thangga'l thangga'l kudumbaththinpadikkum, pithaakka'ludaiya vamsaththinpadikkum, naamath
thogaiyinpadikkum, irubathu vayathu'l'lavarga'l muthal
thalaithalaiyaagath thangga'l vamsa u’rpaththiyaith theriviththaarga'l. (e’n’naagamam
1:18)
இப்படிக்
கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய்
வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான். (எண்ணாகமம்
1:19)
ippadik karththar
katta'laiyittapadiyea, moasea avarga'laich seenaay
vanaantharaththil e'n'nippaarththaan. (e’n’naagamam
1:19)
இஸ்ரவேலின்
மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய
பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில்
இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக
எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம் 1:20)
isravealin mooththakumaaranaagiya rooban puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'lmuthal yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
thalaithalaiyaaga e'n'nappattapoathu, (e’n’naagamam
1:20)
ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
(எண்ணாகமம் 1:21)
rooban koaththiraththil e'n'nappattavarga'l, naa’rpaththaa’raayiraththu ainnoo’rupear. (e’n’naagamam
1:21)
சிமியோன்
புத்திரருடைய பிதாக்களின் வீட்டு
வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்
முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக
எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம் 1:22)
simiyoan puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
thalaithalaiyaaga e'n'nappattapoathu, (e’n’naagamam
1:22)
சிமியோன்
கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்.
(எண்ணாகமம் 1:23)
simiyoan koaththiraththil e'n'nappattavarga'l, aimbaththonbathinaayiraththu munnoo’rupear. (e’n’naagamam
1:23)
காத் புத்திரருடைய பிதாக்களின்
வீட்டு வம்சத்தாரில் இருபது
வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:24)
kaath puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:24)
காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று
ஐம்பதுபேர். (எண்ணாகமம் 1:25)
kaath koaththiraththil e'n'nappattavarga'l, naa’rpaththaiyaayiraththu
a’runoot’ru aimbathupear. (e’n’naagamam
1:25)
யூதா புத்திரருடைய பிதாக்களின்
வீட்டு வம்சத்தாரில் இருபது
வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:26)
yoothaa puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:26)
யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து
நாலாயிரத்து அறுநூறுபேர். (எண்ணாகமம்
1:27)
yoothaa koaththiraththil e'n'nappattavarga'l, ezhubaththu naalaayiraththu a’runoo’rupear. (e’n’naagamam 1:27)
இசக்கார்
புத்திரருடைய பிதாக்களின் வீட்டு
வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்
முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:28)
isakkaar puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:28)
இசக்கார்
கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து
நாலாயிரத்து நானூறுபேர். (எண்ணாகமம்
1:29)
isakkaar koaththiraththil e'n'nappattavarga'l, aimbaththu naalaayiraththu naanoo’rupear. (e’n’naagamam
1:29)
செபுலோன்
புத்திரருடைய பிதாக்களின் வீட்டு
வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்
முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:30)
sebuloan puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:30)
செபுலோன்
கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.
(எண்ணாகமம் 1:31)
sebuloan koaththiraththil e'n'nappattavarga'l, aimbaththeazhaayiraththu
naanoo’rupear. (e’n’naagamam
1:31)
யோசேப்பின்
குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய
பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில்
இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:32)
yoaseappin kumaararil eppiraayeem
puththirarudaiya pithaakka'lin veettu vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:32)
எப்பிராயீம்
கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
(எண்ணாகமம் 1:33)
eppiraayeem koaththiraththil e'n'nappattavarga'l, naa’rpathinaayiraththu
ainnoo’rupear. (e’n’naagamam
1:33)
மனாசே புத்திரருடைய பிதாக்களின்
வீட்டு வம்சத்தாரில் இருபது
வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:34)
manaasea puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:34)
மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
(எண்ணாகமம் 1:35)
manaasea koaththiraththil e'n'nappattavarga'l, muppaththeeraayiraththu irunoo’rupear. (e’n’naagamam
1:35)
பென்யமீன்
புத்திரருடைய பிதாக்களின் வீட்டு
வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்
முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:36)
benyameen puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:36)
பென்யமீன்
கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.
(எண்ணாகமம் 1:37)
benyameen koaththiraththil e'n'nappattavarga'l, muppaththaiyaayiraththu naanoo’rupear. (e’n’naagamam
1:37)
தாண் புத்திரருடைய பிதாக்களின்
வீட்டு வம்சத்தாரில் இருபது
வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:38)
thaa'n puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:38)
தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
(எண்ணாகமம் 1:39)
thaa'n koaththiraththil e'n'nappattavarga'l, a’rubaththeeraayiraththu ezhunoo’rupear. (e’n’naagamam
1:39)
ஆசேர் புத்திரருடைய பிதாக்களின்
வீட்டு வம்சத்தாரில் இருபது
வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:40)
aasear puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:40)
ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
(எண்ணாகமம் 1:41)
aasear koaththiraththil e'n'nappattavarga'l, naa’rpaththoaraayiraththu
ainnoo’rupear. (e’n’naagamam
1:41)
நப்தலி
புத்திரருடைய பிதாக்களின் வீட்டு
வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்
முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க
புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, (எண்ணாகமம்
1:42)
napthali puththirarudaiya pithaakka'lin
veettu
vamsaththaaril irubathu vayathu'l'lavarga'l muthal
yuththaththi’rkup pu’rappadaththakka purusharga'l ellaarum
e'n'nappattapoathu, (e’n’naagamam
1:42)
நப்தலி
கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து
மூவாயிரத்து நானூறுபேர். (எண்ணாகமம்
1:43)
napthali koaththiraththil e'n'nappattavarga'l, aimbaththu moovaayiraththu naanoo’rupear. (e’n’naagamam
1:43)
எண்ணப்பட்டவர்கள் இவர்களே;
மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய
பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு
வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய
பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள். (எண்ணாகமம்
1:44)
e'n'nappattavarga'l ivarga'lea; moaseayum aaroanum
isravealudaiya pithaakka'lin vamsaththil ovvoru
vamsaththukku ovvoru
pirabuvaagiya pannira'ndupearum e'n'ninaarga'l. (e’n’naagamam
1:44)
இஸ்ரவேல்
புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில்
இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில்
யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட
பேர்கள் எல்லாரும், (எண்ணாகமம்
1:45)
israveal puththirarudaiya pithaakka'lin
vamsaththil irubathu vayathu'l'lavarga'lmuthal, isravealil
yuththaththi’rkup pu’rappadaththakkavarga'laagiya e'n'nappatta pearga'l ellaarum,
(e’n’naagamam 1:45)
ஆறுலட்சத்து
மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது
பேராயிருந்தார்கள். (எண்ணாகமம் 1:46)
aa’ruladchaththu moovaayiraththu ainnoot’ru aimbathu pearaayirunthaarga'l. (e’n’naagamam
1:46)
லேவியர்
தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே
எண்ணப்படவில்லை. (எண்ணாகமம் 1:47)
leaviyar thangga'l pithaakka'ludaiya koaththiraththinpadiyea, mat’ravarga'ludanea e'n'nappadavillai. (e’n’naagamam
1:47)
கர்த்தர்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
1:48)
karththar moaseayai noakki:
(e’n’naagamam 1:48)
நீ லேவி கோத்திரத்தாரைமாத்திரம் எண்ணாமலும்,
இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள்
தொகையை ஏற்றாமலும், (எண்ணாகமம்
1:49)
nee leavi koaththiraththaaraimaaththiram e'n'naamalum,
israveal puththirarukku'l'lea avarga'l thogaiyai eat’raamalum, (e’n’naagamam 1:49)
லேவியரைச்
சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய
சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள
சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து;
அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில்
ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச்
சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள். (எண்ணாகமம்
1:50)
leaviyaraich saadchiyin vaasasthalaththi’rkum, athinudaiya
sagala pa'nimuttuga'lukkum, athilu'l'la samastha poru'lga'lukkum visaarippukkaararaaga ea’rpaduththu; avarga'l vaasasthalaththaiyum
athin sagala pa'nimuttuga'laiyum
sumappaarga'laaga; athinidaththil oozhiyam seythu,
vaasasthalaththaich
sut’rilum paa'layami’ranggakkadavarga'l. (e’n’naagamam
1:50)
வாசஸ்தலம்
புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர்
அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன்
அதற்குச் சமீபத்தில் வந்தால்
கொலைசெய்யப்படக்கடவன். (எண்ணாகமம் 1:51)
vaasasthalam pu’rappadumpoathu,
leaviyar athai i’rakkivaiththu, athu sthaabanam pa'n'nappadumpoathu, leaviyar
athai eduththu ni’ruththakkadavarga'l; anniyan atha’rkuch sameebaththil vanthaal
kolaiseyyappadakkadavan. (e’n’naagamam
1:51)
இஸ்ரவேல்
புத்திரர் தங்கள் தங்கள்
பாளயத்தோடும், தங்கள் தங்கள்
சேனையின் கொடியோடும் கூடாரம்
போடக்கடவர்கள். (எண்ணாகமம் 1:52)
israveal puththirar
thangga'l
thangga'l
paa'layaththoadum, thangga'l thangga'l seanaiyin kodiyoadum
koodaaram poadakkadavarga'l. (e’n’naagamam 1:52)
இஸ்ரவேல்
புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம்
வராதபடிக்கு லேவியர் சாட்சியின்
வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி,
லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக்
காவல்காப்பார்களாக என்றார். (எண்ணாகமம்
1:53)
israveal puththiraraagiya
sabaiyinmeal kadungkoabam varaathapadikku leaviyar saadchiyin vaasasthalaththaich sut’rilum paa'layami’ranggi, leaviyar saadchiyin vaasasthalaththaik
kaavalkaappaarga'laaga en’raar. (e’n’naagamam 1:53)
கர்த்தர்
மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல்
புத்திரர் செய்தார்கள். (எண்ணாகமம்
1:54)
karththar moaseakkuk katta'laiyittapadi ellaavat’raiyum israveal puththirar seythaarga'l. (e’n’naagamam
1:54)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!