இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே,
நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே,
கேள். (ஏசாயா 44:1)
ippoathum, en thaasanaagiya yaakkoabea, naan therinthuko'nda isravealea,
kea'l. (easaayaa 44:1)
உன்னை உண்டாக்கினவரும், தாயின்
கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத்
துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே,
நான் தெரிந்துகொண்ட யெஷூரனே,
பயப்படாதே. (ஏசாயா 44:2)
unnai u'ndaakkinavarum, thaayin
karppaththil unnai uruvaakkinavarum, unakkuth
thu'naiseygi’ravarumaagiya karththar sollugi’rathaavathu:
en thaasanaagiya yaakkoabea, naan therinthuko'nda yeshooranea,
bayappadaathea. (easaayaa
44:2)
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும்,
வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும்
ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
(ஏசாயா 44:3)
thaagamu'l'lavanmeal
tha'n'neeraiyum, va’ra'nda nilaththinmeal aa’ruga'laiyum oot’ruvean; un santhathiyinmeal en aaviyaiyum, un santhaanaththinmeal en aaseervaathaththaiyum
oot’ruvean. (easaayaa
44:3)
அதினால் அவர்கள்
புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள
அலரிச்செடிகளைப்போல வளருவார்கள். (ஏசாயா
44:4)
athinaal avarga'l pullin
naduvea neerkkaalga'lin oaraththilu'l'la alarichsediga'laippoala va'laruvaarga'l. (easaayaa 44:4)
ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்;
ஒருவன், யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன்,
தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின்
நாமத்தைத் தரித்துக்கொள்வான். (ஏசாயா
44:5)
oruvan, naan karththarudaiyavan enbaan; oruvan,
yaakkoabinpearaith thariththukko'lvaan; oruvan,
thaan karththarudaiyavan en’ru kaiyezhuththuppoattu, isravealin
naamaththaith thariththukko'lvaan. (easaayaa
44:5)
நான் முந்தினவரும்,
நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிரத்
தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின்
ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின்
கர்த்தராகிய அவனுடைய மீட்பரும்
சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
naan munthinavarum, naan pinthinavarunthaanea; ennaiththavirath theavan
illaiyen’ru, isravealin
raajaavaagiya karththarum, seanaiga'lin karththaraagiya avanudaiya
meedparum sollugi’raar. (easaayaa
44:6)
பூர்வகாலத்து ஜனங்களை
நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு,
என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து,
இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு
முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு
அவர்கள் அறிவிக்கட்டும். (ஏசாயா
44:7)
poorvakaalaththu janangga'lai naan sthaabiththathu mutha’rko'ndu, ennaippoala ethaiyaagilum varavazhaiththu, inninnathen’ru munna’riviththu, enakku
munnea varisaiyaaga ni’ruththaththakkavan yaar? nigazhkaariyangga'laiyum varungkaariyangga'laiyum thangga'lukku avarga'l a’rivikkattum. (easaayaa 44:7)
நீங்கள் கலங்காமலும்
பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு
விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ?
இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிரத்
தேவனுண்டோ? வேறொரு கன்மலையும்
இல்லையே; ஒருவனையும் அறியேன்.
(ஏசாயா 44:8)
neengga'l kalanggaamalum bayappadaamalum
irungga'l; akkaalamutha’rko'ndu naan athai unakku
vi'langgappa'n'ninathum munna’riviththathum illaiyoa?
itha’rku
neengga'lea en saadchiga'l; ennaiththavirath theavanu'ndoa? vea’roru kanmalaiyum
illaiyea; oruvanaiyum a’riyean. (easaayaa
44:8)
விக்கிரகங்களை உருவாக்குகிற
யாவரும் வீணர்; அவர்களால்
இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது;
அவைகள் ஒன்றும் காணாமலும்,
ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு
வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே
சாட்சிகளாயிருக்கிறார்கள். (ஏசாயா 44:9)
vikkiragangga'lai uruvaakkugi’ra yaavarum
vee'nar; avarga'laal ichchikkappattavaiga'l on’rukkum uthavaathu; avaiga'l on’rum kaa'naamalum,
on’rum
a’riyaamalum irukki’rathen’ru thangga'lukku vedkamu'ndaaga avaiga'lukkuth thaangga'lea saadchiga'laayirukki’raarga'l. (easaayaa
44:9)
ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி,
விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? (ஏசாயா
44:10)
on’rukkum uthavaatha theyvaththai
uruvaakki, vikkiragaththai vaarppikki’ravan eppadippattavan? (easaayaa 44:10)
இதோ, அவனுடைய
கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள்
நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும்
கூடிவந்து நிற்கட்டும்; அவர்கள்
ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள். (ஏசாயா
44:11)
ithoa, avanudaiya
koottaa'liga'lellaarum vedkamadaivaarga'l; thozhilaa'liga'l narajeevanga'lthaanea; avarga'l ellaarum
koodivanthu ni’rkattum; avarga'l eagamaayth thigaiththu vedkappaduvaarga'l. (easaayaa
44:11)
கொல்லன் இரும்பைக்
குறட்டால் இடுக்கி, உலையிலே
காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர்
குடியாமல் களைத்துப்போகிறான். (ஏசாயா
44:12)
kollan irumbaik ku’rattaal idukki,
ulaiyilea kaayavaiththu, suththiga'laal athai uruvaakki,
than puyabalaththinaal athaip
pa'npaduththugi’raan; pattiniyaayirunthu belanat’ruppoagi’raan; tha'n'neer
kudiyaamal ka'laiththuppoagi’raan. (easaayaa 44:12)
தச்சன் நூல்பிடித்து,
மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு,
உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால்
அதை வகுத்து, மனுஷசாயலாக
மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி
வைக்கிறான். (ஏசாயா 44:13)
thachchan noolpidiththu, mattappalagaiyaal maraththukkuk ku’ripoattu, u'liga'linaal uruppaduththi, kavaraasaththinaal athai vaguththu, manushasaayalaaga manusharoobaththinpadi uruvamaakkugi’raan; athaik
koavililea naatti vaikki’raan. (easaayaa 44:13)
அவன் தனக்குக்
கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த
மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்;
அல்லது அசோகமரத்தை நடுகிறான்,
மழை அதை வளரச்செய்யும். (ஏசாயா
44:14)
avan thanakkuk
keathurukka'lai vettugi’raan; oru maruthamaraththaiyaavathu oru karvaalimaraththaiyaavathu, therinthuko'ndu, kaattumarangga'lilea belaththa maraththaith than kaariyaththukkaaga va'larkki’raan; allathu asoagamaraththai nadugi’raan, mazhai
athai va'larachseyyum. (easaayaa 44:14)
மனுஷனுக்கு அவைகள்
அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில்
எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும்
சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி,
அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால்
செய்து, அதை வணங்குகிறான்.
(ஏசாயா 44:15)
manushanukku avaiga'l aduppukkaagumpoathu, avan avaiga'lil eduththuk ku'lirkaaygi’raan; neruppaimootti appamum sudugi’raan; athinaal
oru theyvaththaiyum u'ndupa'n'ni,
athaip pa'ninthuko'l'lugi’raan; oru vikkiragaththaiyum athinaal seythu,
athai va'nanggugi’raan. (easaayaa 44:15)
அதில் ஒரு துண்டை அடுப்பில்
எரிக்கிறான்; ஒரு துண்டினால்
இறைச்சியைச் சமைத்துப் புசித்து,
பொரியலைப் பொரித்து திருப்தியாகி,
குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்;
நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; (ஏசாயா
44:16)
athil oru thu'ndai aduppil
erikki’raan; oru thu'ndinaal i’raichchiyaich samaiththup pusiththu, poriyalaip
poriththu thirupthiyaagi, ku'lirungkaaynthu: aaaa, analaanean; neruppaik
ka'ndean en’ru solli;
(easaayaa 44:16)
அதில் மீதியான
துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து,
அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம்,
என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி
மன்றாடுகிறான். (ஏசாயா 44:17)
athil meethiyaana
thu'ndaith thanakku vikkiragatheyvamaagach seythu,
atha’rkumun vizhunthu,
athai va'nanggi: nee en theyvam, ennai iradchikkavea'ndum en’ru athai noakki
man’raadugi’raan. (easaayaa
44:17)
அறியாமலும் உணராமலும்
இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள்
கண்களும், உணராதபடிக்கு அவர்கள்
இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. (ஏசாயா
44:18)
a’riyaamalum u'naraamalum irukki’raarga'l; kaa'naathapadikku avarga'l ka'nga'lum, u'naraathapadikku avarga'l iruthayamum
adaikkappattirukki’rathu. (easaayaa 44:18)
அதில் பாதியை
அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும்
சுட்டு, இறைச்சியையும் பொரித்துப்
புசித்தேன்; அதில் மீதியான
துண்டை நான் அருவருப்பான
விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை
வணங்கலாமா என்று சொல்ல,
தன் மனதில் அவனுக்குத்
தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும்
சொரணையும் இல்லை. (ஏசாயா
44:19)
athil paathiyai
aduppil eriththean; athin thazhalinmeal appaththaiyum suttu,
i’raichchiyaiyum poriththup
pusiththean; athil meethiyaana thu'ndai
naan aruvaruppaana vikkiragamaakkalaamaa? oru marakkattaiyai va'nanggalaamaa en’ru solla,
than manathil avanukkuth
thoan’ravillai; ammaaththiram
a’rivum sora'naiyum illai.
(easaayaa 44:19)
அவன் சாம்பலை
மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத்
தப்புவிக்காமலும்: என் வலது கையிலே அபத்தம்
அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும்
இருக்கிறான். (ஏசாயா 44:20)
avan saambalai meaygi’raan; vagnchikkappatta manam avanai moasappaduththinathu; avan than aaththumaavaith thappuvikkaamalum: en valathu kaiyilea
abaththam
allavoa irukki’rathen’ru sollaamalum irukki’raan. (easaayaa
44:20)
யாக்கோபே, இஸ்ரவேலே,
இவைகளை நினை; நீ என் தாசன்;
நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்;
இஸ்ரவேலே, நீ என்னால்
மறக்கப்படுவதில்லை. (ஏசாயா 44:21)
yaakkoabea, isravealea, ivaiga'lai ninai;
nee en thaasan; naan unnai uruvaakkinean; nee en thaasan; isravealea,
nee ennaal ma’rakkappaduvathillai. (easaayaa
44:21)
உன் மீறுதல்களை
மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக்
கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில்
திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். (ஏசாயா
44:22)
un mee’ruthalga'lai meagaththaippoalavum,
un paavangga'laik kaarmeagaththaippoalavum
agat’rivittean; ennidaththil
thirumbu;
unnai naan meettukko'ndean. (easaayaa
44:22)
வானங்களே, களித்துப்
பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின்
தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே,
காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய்
முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை
மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார். (ஏசாயா
44:23)
vaanangga'lea, ka'liththup paadungga'l; karththar
ithaich seythaar; poothalaththin thaazhvidangga'lea, aarppariyungga'l; parvathangga'lea, kaaduga'lea, kaattilu'l'la sagala marangga'lea, kembeeramaay muzhanggungga'l; karththar yaakkoabai meettu, isravealilea
magimaippadugi’raar. (easaayaa
44:23)
உன் மீட்பரும்,
தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர்
சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற
கர்த்தர்; நான் ஒருவராய்
வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
(ஏசாயா 44:24)
un meedparum,
thaayin karppaththil unnai uruvaakkinavarumaana karththar sollugi’rathaavathu: naanea
ellaavat’raiyum seygi’ra karththar;
naan oruvaraay vaanangga'lai viriththu,
naanea boomiyaip parappinavar.
(easaayaa 44:24)
நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை
அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை
வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப்
பைத்தியமாகப் பண்ணுகிறவர். (ஏசாயா
44:25)
naan kattukkathaikkaararin ku’riga'lai abaththamaakki, ku’risollugi’ravarga'lai nirmoodaraakki, gnaaniga'lai vedkappaduththi, avarga'l a’rivaip paiththiyamaagap pa'n'nugi’ravar. (easaayaa
44:25)
நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை
நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை
நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி,
அவைகளின் பாழான ஸ்தலங்களை
எடுப்பிப்பவர். (ஏசாயா 44:26)
naan en oozhiyakkaararin vaarththaiyai
nilaippaduththi, en sthaanaabathiga'lin aaloasanaiyai ni’raiveat’ri: kudiyea’ruvaay en’ru erusaleamukkum, kattappaduveerga'l en’ru yoothaavin patta'nangga'lukkum solli,
avaiga'lin paazhaana
sthalangga'lai eduppippavar.
(easaayaa 44:26)
நான் ஆழத்தை
நோக்கி: வற்றிப்போ என்றும்,
உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும்
சொல்லுகிறவர். (ஏசாயா 44:27)
naan aazhaththai
noakki: vat’rippoa en’rum, un nathiga'lai vettaantharaiyaakkuvean en’rum sollugi’ravar. (easaayaa 44:27)
கோரேசைக் குறித்து:
அவன் என் மேய்ப்பன்;
அவன் எருசலேமை நோக்கி:
நீ கட்டப்படு என்றும்;
தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும்
சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான். (ஏசாயா 44:28)
koareasaik ku’riththu: avan en meayppan; avan erusaleamai noakki: nee kattappadu en’rum; theavaalayaththai noakki:
nee asthibaarappadu en’rum solli, enakkup
piriyamaanathaiyellaam ni’raiveat’ruvaan en’ru sollugi’ravar naan. (easaayaa
44:28)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!