கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பூமியின் குடிகளே, எல்லாரும்
கர்த்தரைப் பாடுங்கள். (சங்கீதம்
96:1)
karththarukkup puthuppaattaip paadungga'l; boomiyin kudiga'lea, ellaarum karththaraip
paadungga'l. (sanggeetham
96:1)
கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை
ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய
இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
(சங்கீதம் 96:2)
karththaraip paadi, avarudaiya
naamaththai sthoaththiriththu, naa'lukkunaa'l avarudaiya
iradchippaich
suviseashamaay a’riviyungga'l. (sanggeetham
96:2)
ஜாதிகளுக்குள் அவருடைய
மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய
அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
(சங்கீதம் 96:3)
jaathiga'lukku'l avarudaiya
magimaiyaiyum, sagala
janangga'lukku'l'lum avarudaiya
athisayangga'laiyum vivariththuch sollungga'l. (sanggeetham 96:3)
கர்த்தர் பெரியவரும்,
மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. (சங்கீதம் 96:4)
karththar periyavarum, migavum sthoaththirikkappadaththakkavarumaayirukki’raar; ellaa theavarga'lilum bayappadaththakkavar avarea.
(sanggeetham 96:4)
சகல
ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ
வானங்களை உண்டாக்கினவர். (சங்கீதம்
96:5)
sagala janangga'ludaiya theavarga'lum vikkiragangga'lthaanea; karththaroa
vaanangga'lai u'ndaakkinavar. (sanggeetham
96:5)
மகிமையும் கனமும்
அவர் சமுகத்தில் இருக்கிறது,
வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. (சங்கீதம்
96:6)
magimaiyum kanamum
avar samugaththil irukki’rathu, vallamaiyum magaththuvamum avar parisuththa sthalaththilu'l'lathu. (sanggeetham
96:6)
ஜனங்களின் வம்சங்களே,
கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும்
செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். (சங்கீதம்
96:7)
janangga'lin vamsangga'lea, karththarukku magimaiyaiyum vallamaiyaiyum seluththungga'l, karththarukkea athaich seluththungga'l. (sanggeetham 96:7)
கர்த்தருக்கு அவருடைய
நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி,
காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய
பிராகாரங்களில் பிரவேசியுங்கள். (சங்கீதம்
96:8)
karththarukku avarudaiya naamaththi’rkuriya magimaiyaich seluththi, kaa'nikkaiga'laik ko'nduvanthu,
avarudaiya piraagaarangga'lil piraveasiyungga'l. (sanggeetham 96:8)
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத்
தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள்
யாவரும் அவருக்கு முன்பாக
நடுங்குங்கள். (சங்கீதம் 96:9)
parisuththa alanggaaraththudanea karththaraith
thozhuthuko'l'lungga'l; booloagaththaarea, neengga'l yaavarum avarukku
munbaaga
nadunggungga'l. (sanggeetham
96:9)
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால்
பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய்
நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
(சங்கீதம் 96:10)
karththar raajarigampa'n'nugi’raar, aagaiyaal poochchakkaram asaiyaathapadi u’ruthippattirukkum; avar janangga'lai nithaanamaay
niyaayantheerppaar en’ru jaathiga'lukku'l'lea sollungga'l. (sanggeetham
96:10)
வானங்கள் மகிழ்ந்து,
பூமி பூரிப்பாகி, சமுத்திரமும்
அதின் நிறைவும் முழங்குவதாக.
(சங்கீதம் 96:11)
vaanangga'l magizhnthu, boomi poorippaagi, samuththiramum athin ni’raivum muzhangguvathaaga. (sanggeetham
96:11)
நாடும்
அதிலுள்ள யாவும் களிகூருவதாக;
அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக
காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். (சங்கீதம்
96:12)
naadum athilu'l'la yaavum
ka'likooruvathaaga; appozhuthu
karththarukku munbaaga kaattuvirudchangga'lellaam kembeerikkum. (sanggeetham 96:12)
அவர்
வருகிறார், அவர் பூமியை
நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும்,
ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். (சங்கீதம்
96:13)
avar varugi’raar, avar boomiyai niyaayantheerkka varugi’raar; avar booloagaththai neethiyoadum,
janangga'laich
saththiyaththoadum niyaayantheerppaar. (sanggeetham
96:13)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!