கர்த்தரைக் கெம்பீரமாய்ப்
பாடி, நம்முடைய இரட்சணியக்
கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம்
வாருங்கள். (சங்கீதம் 95:1)
karththaraik kembeeramaayp paadi, nammudaiya
iradcha'niyak kanmalaiyaich sanggeerththanam pa'n'nakkadavoam vaarungga'l. (sanggeetham
95:1)
துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக
வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
(சங்கீதம் 95:2)
thuthiththaludanea avar sannithikku munbaaga vanthu, sanggeethangga'laal avarai aarppariththup paadakkadavoam. (sanggeetham
95:2)
கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். (சங்கீதம்
95:3)
karththarea mahaa theavanum, ellaa theavarga'lukkum mahaaraajanumaayirukki’raar. (sanggeetham
95:3)
பூமியின் ஆழங்கள்
அவர் கையில் இருக்கிறது;
பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
(சங்கீதம் 95:4)
boomiyin aazhangga'l avar kaiyil
irukki’rathu; parvathangga'lin uyarangga'lum avarudaiyavaiga'l. (sanggeetham
95:4)
சமுத்திரம் அவருடையது,
அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய
கரம் உருவாக்கிற்று. (சங்கீதம்
95:5)
samuththiram avarudaiyathu, avarea
athai u'ndaakkinaar; vettaantharaiyaiyum avarudaiya
karam uruvaakkit’ru. (sanggeetham 95:5)
நம்மை
உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக
நாம் பணிந்து குனிந்து
முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். (சங்கீதம்
95:6)
nammai u'ndaakkina karththarukku
munbaaga
naam pa'ninthu kuninthu
muzhanggaa’rpadiyidakkadavoam vaarungga'l. (sanggeetham
95:6)
அவர்
நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின்
ஜனங்களும், அவர் கைக்குள்ளான
ஆடுகளுமாமே. (சங்கீதம் 95:7)
avar nammudaiya theavan;
naam avar meaychchalin janangga'lum, avar kaikku'l'laana aaduga'lumaamea. (sanggeetham
95:7)
இன்று
அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில்
கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும்
நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக்
கடினப்படுத்தாதேயுங்கள். (சங்கீதம் 95:8)
in’ru
avarudaiya saththaththaik keadpeerga'laagil, vanaantharaththil koabam moottinapoathum
soathanainaa'lilum nadanthathupoala, ungga'l iruthayaththaik kadinappaduththaatheayungga'l. (sanggeetham 95:8)
அங்கே
உங்கள் பிதாக்கள் என்னைச்
சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
(சங்கீதம் 95:9)
anggea
ungga'l
pithaakka'l ennaich soathiththu, ennaip
pareedchaipaarththu, en kiriyaiyaiyum ka'ndaarga'l. (sanggeetham
95:9)
நாற்பது வருஷமாய்
நான் அந்தச் சந்ததியை
அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற
இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய
வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
(சங்கீதம் 95:10)
naa’rpathu varushamaay
naan anthach santhathiyai aroasiththu, avarga'l vazhuvippoagi’ra iruthayamu'l'la janamen’rum, ennudaiya
vazhiga'lai a’riyaathavarga'len’rum solli, (sanggeetham
95:10)
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள்
பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே
ஆணையிட்டேன். (சங்கீதம் 95:11)
ennudaiya i'laippaa’ruthalil avarga'l piraveasippathillaiyen’ru, ennudaiya
koabaththilea aa'naiyittean. (sanggeetham
95:11)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!