நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை
அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (2யோவான்
1:1)
namakku'l nilaini’rki’rathum en’ren’raikkum nammoadiruppathumaagiya saththiyaththinimiththam, naan maaththiramalla, saththiyaththai a’rinthirukki’ra yaavarum saththiyaththinpadi neasiththirukki’rava'lum, (2yoavaan 1:1)
தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும்
அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய
நான் எழுதுகிறதாவது: (2யோவான்
1:2)
therinthuko'l'lappattava'lumaagiya ammaa'lukkum ava'ludaiya
pi'l'laiga'lukkum, mooppanaagiya naan ezhuthugi’rathaavathu:
(2yoavaan 1:2)
பிதாவாகிய தேவனாலும்
பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும்
சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட,
உங்களோடிருப்பதாக. (2யோவான் 1:3)
pithaavaagiya theavanaalum
pithaavin kumaaranaayirukki’ra karththaraagiya iyeasuki’risthuvinaalum, kirubaiyum irakkamum
samaathaanamum, saththiyaththoadum anboadungkooda, ungga'loadiruppathaaga. (2yoavaan 1:3)
பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய
பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே
நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். (2யோவான்
1:4)
pithaavinaal naam pet’ra ka’rpanaiyinpadiyea ummudaiya
pi'l'laiga'lil silar saththiyaththilea nadakki’rathai naan ka'ndu migavum santhoashappattean. (2yoavaan 1:4)
இப்பொழுதும் அம்மாளே,
நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப்
புதிய கற்பனையாக எழுதாமல்,
ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக
எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். (2யோவான்
1:5)
ippozhuthum ammaa'lea, naam oruvariloruvar anbukooravea'ndumen’ru, umakkup puthiya
ka’rpanaiyaaga ezhuthaamal,
aathimuthal namakku u'ndaayirukki’ra ka’rpanaiyaaga ezhuthi, ummai vea'ndikko'l'lugi’rean. (2yoavaan 1:5)
நாம்
அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே
அன்பு; நீங்கள் ஆதிமுதல்
கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை
இதுவே. (2யோவான் 1:6)
naam avarudaiya ka’rpanaiga'linpadi nadappathea anbu; neengga'l aathimuthal
keattirukki’rapadi nadanthuko'l'lavea'ndiya ka’rpanai ithuvea.
(2yoavaan 1:6)
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத
அநேக வஞ்சகர் உலகத்திலே
தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும்
அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான். (2யோவான் 1:7)
maamsaththil vantha
iyeasuki’risthuvai a’rikkaipa'n'naatha aneaga vagnchagar ulagaththilea thoan’riyirukki’raarga'l; ippadippattavanea vagnchaganum anthikki’risthuvumaayirukki’raan. (2yoavaan 1:7)
உங்கள்
செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு
எச்சரிக்கையாயிருங்கள். (2யோவான் 1:8)
ungga'l
seygaiga'lin palanai
izhanthupoagaamal, poora'na
palanaip pe’rumpadikku echcharikkaiyaayirungga'l. (2yoavaan
1:8)
கிறிஸ்துவின் உபதேசத்திலே
நிலைத்திராமல் மீறி நடக்கிற
எவனும் தேவனை உடையவனல்ல;
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும்
குமாரனையும் உடையவன். (2யோவான்
1:9)
ki’risthuvin ubatheasaththilea nilaiththiraamal mee’ri nadakki’ra evanum
theavanai udaiyavanalla; ki’risthuvin ubatheasaththil nilaiththirukki’ravanoa pithaavaiyum kumaaranaiyum
udaiyavan. (2yoavaan 1:9)
ஒருவன்
உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே
ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல்
சொல்லாமலும் இருங்கள். (2யோவான்
1:10)
oruvan ungga'lidaththil vanthu intha ubatheasaththaik ko'nduvaraamalirunthaal, avanai
ungga'l
veettilea
eat’rukko'l'laamalum, avanukku
vaazhththuthal sollaamalum irungga'l. (2yoavaan 1:10)
அவனுக்கு வாழ்த்துதல்
சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். (2யோவான்
1:11)
avanukku vaazhththuthal sollugi’ravan avanudaiya thurkkiriyaiga'lukkum panggu'l'lavanaagi’raan. (2yoavaan 1:11)
உங்களுக்கு எழுதவேண்டிய
காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினாலும் மையினாலும்
அவைகளை எழுத எனக்கு
மனதில்லை. உங்களுடைய சந்தோஷம்
நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து,
முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன். (2யோவான்
1:12)
ungga'lukku ezhuthavea'ndiya kaariyangga'l aneagamu'ndu; kaagithaththinaalum maiyinaalum
avaiga'lai ezhutha
enakku manathillai. ungga'ludaiya santhoasham ni’raivaayirukkumpadikku ungga'lidaththil vanthu,
mugamugamaayp peasalaamen’ru nambiyirukki’rean. (2yoavaan
1:12)
தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய
சகோதரியின் பிள்ளைகள் உமக்கு
வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்.
(2யோவான் 1:13)
therinthuko'l'lappatta ummudaiya
sagoathariyin pi'l'laiga'l umakku
vaazhththuthal sollugi’raarga'l. aamen. (2yoavaan
1:13)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!