கர்த்தருக்குப் பயந்து,
அவர் வழிகளில் நடக்கிறவன்
எவனோ, அவன் பாக்கியவான்.
(சங்கீதம் 128:1)
karththarukkup bayanthu,
avar vazhiga'lil nadakki'ravan evanoa, avan baakkiyavaan.
(sanggeetham 128:1)
உன் கைகளின் பிரயாசத்தை
நீ சாப்பிடுவாய்; உனக்குப்
பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். (சங்கீதம்
128:2)
un kaiga'lin pirayaasaththai
nee saappiduvaay;
unakkup baakkiyamum
nanmaiyum u'ndaayirukkum. (sanggeetham
128:2)
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும்
திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும்
ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
(சங்கீதம் 128:3)
un manaivi un veettoarangga'lil kanitharum thiraadchakkodiyaippoal iruppaa'l; un pi'l'laiga'l un panthiyaich sut’rilum olivamarak kan'ruga'laippoal iruppaarga'l. (sanggeetham 128:3)
இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற
மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான். (சங்கீதம்
128:4)
ithoa, karththarukkup bayappadugi'ra manushan
ivvithamaay aaseervathikkappaduvaan. (sanggeetham
128:4)
கர்த்தர்
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம்
எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
(சங்கீதம் 128:5)
karththar seeyoanilirunthu
unnai aaseervathippaar;
nee jeevanu'l'la naa'lellaam
erusaleamin vaazhvaik
kaa'nbaay. (sanggeetham
128:5)
நீ உன் பிள்ளைகளின்
பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும்
சமாதானத்தையும் காண்பாய். (சங்கீதம்
128:6)
nee un pi'l'laiga'lin pi'l'laiga'laiyum,
isravealukku u'ndaagum samaathaanaththaiyum kaa'nbaay. (sanggeetham 128:6)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!