சூரியனுக்குக்
கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு;
அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும்
நடந்துவருகிறது. (பிரசங்கி 6:1)
sooriyanukkuk keezhea
naan ka'nda vea'roru theenggumu'ndu; athu manusharukku'l'lea perumbaalum nadanthuvarugi'rathu. (pirasanggi
6:1)
அதாவது,
ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும்
சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்;
அவன் என்ன இச்சித்தாலும்
அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல்
கிடைக்கும்; ஆனாலும் அவைகளை
அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய
மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும்
மாயையும், கொடிய நோயுமானது.
(பிரசங்கி 6:2)
athaavathu, oruvanukkuth
theavan selvaththaiyum sambaththaiyum kanaththaiyum kodukki'raar; avan enna
ichchiththaalum athellaam
avanukkuk ku'raivillaamal kidaikkum;
aanaalum avaiga'lai anubavikkum sakthiyaith theavan avanukkuk
kodukkavillai; anniya manushan
athai anubavikki'raan; ithuvum maayaiyum,
kodiya noayumaanathu. (pirasanggi
6:2)
ஒருவன்
நூறு பிள்ளைகளைப் பெற்று,
அநேகம் வருஷம் ஜீவித்து,
தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச்
செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப்
பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும்
போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த
பிண்டம் வாசி என்கிறேன்.
(பிரசங்கி 6:3)
oruvan noo'ru pi'l'laiga'laip pet’ru, aneagam varusham
jeeviththu, theerkkaayusai adainthirunthaalum, avan aaththumaa anthach selvaththaal thirupthiyadaiyaamalum, avanukkup
pireathakkalla'rai muthalaay
illaamalum poagumaanaal, avanaippaarkkilum karuvazhintha
pi'ndam vaasi engi'rean. (pirasanggi 6:3)
அது மாயையாய்த் தோன்றி
இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பேர் அந்தகாரத்தால்
மூடப்படும். (பிரசங்கி 6:4)
athu maayaiyaayth
thoan'ri
iru'lilea ma'rainthupoayvidugi'rathu; athin pear anthagaaraththaal moodappadum.
(pirasanggi 6:4)
அது சூரியனைக் கண்டதுமில்லை,
ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு
இல்லாத அமைச்சல் அதற்கு
உண்டு. (பிரசங்கி 6:5)
athu sooriyanaik ka'ndathumillai, on'raiyum a'rinthathumillai; avanukku
illaatha amaichchal atha’rku u'ndu. (pirasanggi
6:5)
அவன் இரண்டாயிரம் வருஷம்
பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும்
காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள்
அல்லவா? (பிரசங்கி 6:6)
avan ira'ndaayiram
varusham pizhaiththirunthaalum oru nanmaiyaiyum kaa'nbathillai; ellaarum
orea idaththukkup poagi'raarga'l allavaa? (pirasanggi
6:6)
மனுஷன்
படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை. (பிரசங்கி
6:7)
manushan padum pirayaasamellaam avan vaaykkaagaththaanea; avan manathukkoa thirupthiyillai. (pirasanggi
6:7)
இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு
உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக
நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும்
உண்டாகும் மேன்மை என்ன? (பிரசங்கி 6:8)
ippadiyirukka, moodanaippaarkkilum gnaanikku
u'ndaagum
meanmai enna? jeevanu'l'loarukku munbaaga nadanthuko'l'lumpadi a'rintha eazhaikkum u'ndaagum meanmai
enna? (pirasanggi 6:8)
ஆசையானது
அலைந்துதேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும்,
மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது. (பிரசங்கி
6:9)
aasaiyaanathu alainthutheadugi'rathaip paarkkilum ka'n ka'ndathea nalam;
ithuvum maayaiyum, manathaich sagnchalappaduththugi'rathumaayirukki'rathu. (pirasanggi 6:9)
இருக்கிறவன்
எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும்
பலத்தவரோடே போராட அவனால்
கூடாது. (பிரசங்கி 6:10)
irukki'ravan evanum thoan'rumunnamea pearidappattirukki'raan; avan manushanen'ru therinthirukki'rathu; thannilum
balaththavaroadea poaraada
avanaal koodaathu. (pirasanggi
6:10)
மாயையைப்
பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள்
உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப்
பிரயோஜனமென்ன? (பிரசங்கி 6:11)
maayaiyaip perugappa'n'nugi'ra aneaga viseashangga'l u'ndaayirukki'rapadiyaal
athinaalea manusharukkup pirayoajanamenna? (pirasanggi
6:11)
நிழலைப்போன்ற
மாயையான தன் ஜீவகாலத்தைப்
போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன்
யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக்
கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று
மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்? (பிரசங்கி 6:12)
nizhalaippoan'ra maayaiyaana than jeevakaalaththaip poakkum
manushanukku intha jeevanil
nanmai innathen'ru a'rinthavan yaar? thanakkuppinbu sooriyanukkuk keezhea
sambavikkungkaariyam innathen'ru manushanukku
a'rivippavan yaar? (pirasanggi 6:12)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!