பின்னும்
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும்
நோக்கி: (லேவியராகமம் 15:1)
pinnum karththar
moaseayaiyum aaroanaiyum
noakki: (leaviyaraagamam 15:1)
நீங்கள்
இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால்,
அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.
(லேவியராகமம் 15:2)
neengga'l israveal puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: oruvanukkup
piramiyam u'ndaanaal, avan than piramiyaththinaalea theettaanavan. (leaviyaraagamam 15:2)
அவனுடைய
மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால்
அவனுக்குத் தீட்டுண்டாகும். (லேவியராகமம்
15:3)
avanudaiya maamsaththilu'l'la piramiyam
oo’rikko'ndirunthaalum, avan piramiyam adaipattirunthaalum, athinaal
avanukkuth theettu'ndaagum. (leaviyaraagamam 15:3)
பிரமியமுள்ளவன் படுக்கிற
எந்தப் படுக்கையும் தீட்டாகும்;
அவன் எதின்மேல் உட்காருகிறானோ
அதுவும் தீட்டாகும். (லேவியராகமம்
15:4)
piramiyamu'l'lavan padukki’ra enthap
padukkaiyum theettaagum; avan ethinmeal
udkaarugi’raanoa athuvum
theettaagum. (leaviyaraagamam 15:4)
அவன் படுக்கையைத் தொடுகிறவன்
தன் வஸ்திரங்களைத் தோய்த்து,
தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலமட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:5)
avan padukkaiyaith
thodugi’ravan than vasthirangga'laith thoayththu, tha'n'neeril
muzhugakkadavan; saayanggaalamattum avan theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:5)
பிரமியம்
உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன்
தன் வஸ்திரங்களைத் தோய்த்து,
தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:6)
piramiyam u'l'lavan
udkaarnthathinmeal udkaarugi’ravan than vasthirangga'laith thoayththu,
tha'n'neeril muzhugi, saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:6)
பிரமியம்
உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன்
தன் வஸ்திரங்களைத் தோய்த்து,
தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:7)
piramiyam u'l'lavanin sareeraththaith thodugi’ravan than vasthirangga'laith thoayththu, tha'n'neeril
muzhugi, saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:7)
பிரமியம்
உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல்
துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து,
தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:8)
piramiyam u'l'lavan suththamaayirukki’ra oruvanmeal thuppinaal,
ivan than vasthirangga'laith thoayththu,
tha'n'neeril muzhugi, saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:8)
பிரமியம்
உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும்
தீட்டாயிருக்கும். (லேவியராகமம் 15:9)
piramiyam u'l'lavan
ea’rum
enthachsea'namum theettaayirukkum. (leaviyaraagamam 15:9)
அவனுக்குக்
கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன்
சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன்
தன் வஸ்திரங்களைத் தோய்த்து,
தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:10)
avanukkuk keezhiruntha
ethaiyaagilum thodugi’ravan saayanggaalamattum theettuppattiruppaan; athai eduththukko'ndu poagi’ravan than vasthirangga'laith thoayththu, tha'n'neeril
muzhugi, saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:10)
பிரமியம்
உள்ளவன் தன் கைகளைத்
தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத்
தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து,
தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:11)
piramiyam u'l'lavan
than kaiga'laith tha'n'neerinaal kazhuvaamal
oruvanaith thottaal, ivan than vasthirangga'laith thoayththu, tha'n'neeril
muzhugi, saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:11)
பிரமியம்
உள்ளவன் தொட்ட மண்பாண்டம்
உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம்
தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
(லேவியராகமம் 15:12)
piramiyam u'l'lavan
thotta
ma'npaa'ndam udaikkappadavum, marachsaamaan ellaam
tha'n'neerinaal kazhuvappadavum vea'ndum.
(leaviyaraagamam 15:12)
பிரமியம்
உள்ளவன் தன் பிரமியம்
நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள்
எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத்
தோய்த்து, தன் தேகத்தை
ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது
சுத்தமாயிருப்பான். (லேவியராகமம் 15:13)
piramiyam u'l'lavan
than piramiyam neenggich suththamaanaal, than suththigarippukken’ru eazhunaa'l e'n'nikko'ndirunthu, than vasthirangga'laith thoayththu, than theagaththai oot’runeeril kazhuvakkadavan; appozhuthu suththamaayiruppaan. (leaviyaraagamam 15:13)
எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்
புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்
கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில்
கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன். (லேவியராகமம்
15:14)
ettaamnaa'lilea,
avan ira'ndu kaattup pu’raakka'laiyaavathu, ira'ndu
pu’raakkugnchuga'laiyaavathu, aasarippuk koodaaravaasalilea karththarudaiya sannithiyil ko'nduvanthu,
aasaariyanidaththil kodukkakkadavan. (leaviyaraagamam 15:14)
ஆசாரியன்
அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச்
சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக்
கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி
செய்யவேண்டும். (லேவியராகமம் 15:15)
aasaariyan avaiga'lil on’raip paavanivaara'nabaliyum mat’ron’raich sarvaangga thaganabaliyumaakki, avanukkaagak karththarudaiya sannithiyil avan piramiyaththinimiththam paavanivirththi seyyavea'ndum. (leaviyaraagamam 15:15)
ஒருவனிலிருந்து இந்திரியம்
கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில்
முழுகவேண்டும்; சாயங்காலமட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:16)
oruvanilirunthu inthiriyam
kazhinthathu'ndaanaal, avan tha'n'neeril
muzhugavea'ndum; saayanggaalamattum avan theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:16)
கழிந்த
இந்திரியம் பட்ட வஸ்திரமும்
தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு,
சாயங்காலமட்டும் தீட்டாயிருப்பதாக. (லேவியராகமம்
15:17)
kazhintha inthiriyam
patta
vasthiramum thoalum tha'n'neerinaal kazhuvappattu,
saayanggaalamattum theettaayiruppathaaga. (leaviyaraagamam 15:17)
இந்திரியம்
கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும்
தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக. (லேவியராகமம்
15:18)
inthiriyam kazhinthavanoadea sthiree
paduththukko'ndirunthaal, iruvarum tha'n'neeril
muzhugi, saayanggaalamattum theettuppattiruppaarga'laaga. (leaviyaraagamam 15:18)
சூதகஸ்திரீ
தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள்
தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத்
தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:19)
soothagasthiree than sareeraththilu'l'la uthira
oo’ralinimiththam eazhunaa'l
than vilakkaththil irukkakkadava'l; ava'laith
thodugi’ravan evanum saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:19)
அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல்
படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ
அதெல்லாம் தீட்டாயிருக்கும். (லேவியராகமம்
15:20)
ava'l vilakkalaayirukkaiyil, ethinmeal
paduththukko'l'lugi’raa'loa ethinmeal
udkaarugi’raa'loa athellaam
theettaayirukkum. (leaviyaraagamam 15:20)
அவள் படுக்கையைத் தொடுகிறவன்
எவனும் தன் வஸ்திரங்களைத்
தோய்த்து, தண்ணீரில் முழுகி,
சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:21)
ava'l padukkaiyaith
thodugi’ravan evanum
than vasthirangga'laith thoayththu, tha'n'neeril
muzhugi, saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:21)
அவள் உட்கார்ந்த மணையைத்
தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து,
தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:22)
ava'l udkaarntha
ma'naiyaith thodugi’ravan evanum than vasthirangga'laith thoayththu, tha'n'neeril
muzhugi, saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:22)
அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த
எதையாகிலும் தொட்டவன், சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:23)
ava'l padukkaiyinmealaagilum, ava'l udkaarntha ma'naiyinmealaagilum iruntha
ethaiyaagilum thottavan, saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:23)
ஒருவன்
அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல்
பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள்
தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற
படுக்கையும் தீட்டுப்படும். (லேவியராகமம்
15:24)
oruvan ava'loadea
paduththukko'ndathum, ava'l theettu avanmeal
pattathumu'ndaanaal, avan eazhunaa'l theettaayiruppaanaaga; avan padukki’ra padukkaiyum
theettuppadum. (leaviyaraagamam 15:24)
ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல்
அவளுடைய உதிரம் அநேகநாள்
ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக்
காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம்
ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின்
நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. (லேவியராகமம்
15:25)
oru sthiree
vilagiyirukkavea'ndiyakaalam allaamal
ava'ludaiya uthiram aneaganaa'l oo’rikko'ndirunthaal, allathu
anthak kaalaththukku mignchi athu ka'ndirukkum naa'lellaam
oo’rikko'ndirunthaal, than vilakkaththin naadka'lilirunthathupoala ava'l theettaayiruppaa'laaga. (leaviyaraagamam 15:25)
அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்
படுக்கையும், அவள் விலக்கத்தின்
படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும்,
அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே
தீட்டாயிருக்கும். (லேவியராகமம் 15:26)
antha naadka'lellaam ava'l padukkum enthap
padukkaiyum, ava'l vilakkaththin
padukkaiyaippoala, ava'lukkuth theettaayirukkum; ava'l udkaarntha ma'naiyum,
ava'ludaiya vilakkaththin theettaippoalavea theettaayirukkum. (leaviyaraagamam 15:26)
அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன்
எவனும் தன் வஸ்திரங்களைத்
தோய்த்து, தண்ணீரில் முழுகி,
சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. (லேவியராகமம்
15:27)
appadippattavaiga'laith thodugi’ravan evanum
than vasthirangga'laith thoayththu, tha'n'neeril
muzhugi, saayanggaalamattum theettuppattiruppaanaaga. (leaviyaraagamam 15:27)
அவள் தன் உதிர ஊறல் நின்று
சுத்தமானபோது, அவள் ஏழுநாள்
எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள். (லேவியராகமம்
15:28)
ava'l than uthira oo’ral nin’ru suththamaanapoathu, ava'l eazhunaa'l e'n'nikko'lvaa'laaga; athinpinbu suththamaayiruppaa'l. (leaviyaraagamam 15:28)
எட்டாம்
நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு
புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில்
ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். (லேவியராகமம்
15:29)
ettaam naa'lilea ira'ndu
kaattuppu’raakka'laiyaavathu, ira'ndu
pu’raakkugnchuga'laiyaavathu, aasarippuk koodaaravaasalil aasaariyanidaththil ko'nduvarakkadava'l. (leaviyaraagamam 15:29)
ஆசாரியன்
அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச்
சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக்
கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய
உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி
செய்யக்கடவன். (லேவியராகமம் 15:30)
aasaariyan avaiga'lil on’raip paavanivaara'nabaliyum, mat’ron’raich sarvaangga thaganabaliyumaakki, ava'lukkaagak karththarudaiya sannithiyil ava'ludaiya
uthira oo’ralinimiththam paavanivirththi seyyakkadavan. (leaviyaraagamam 15:30)
இஸ்ரவேல்
புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய
வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள்
தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி
நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு
அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள். (லேவியராகமம்
15:31)
israveal puththirar
thangga'l
naduvea irukki’ra ennudaiya vaasasthalaththaith theettuppaduththi, thangga'l theettuga'laal
saagaathapadikku, ippadi
neengga'l
avarga'l
theettuga'lukku avarga'lai vilakkivaikkakkadaveerga'l. (leaviyaraagamam 15:31)
பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக்
கழிவினாலே தீட்டானவனுக்கும், (லேவியராகமம்
15:32)
piramiyamu'l'lavanukkum, inthiriyak
kazhivinaalea theettaanavanukkum,
(leaviyaraagamam 15:32)
சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள
ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்ற பிரமாணம் இதுவே என்றார். (லேவியராகமம்
15:33)
soothaga balaveenamu'l'lava'lukkum, piramiyamu'l'la sthiree
purusharukkum, theettaayirukki’rava'loadea paduththukko'ndavanukkum eat’ra piramaa'nam
ithuvea en’raar. (leaviyaraagamam 15:33)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!