பின்பு
மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு
எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின்
கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது
கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத்
தேசம் அனைத்தையும், (உபாகமம்
34:1)
pinbu
moasea
moavaabin samanaana ve'liga'lilirunthu erigoavukku ethiraana
neaboa
malaiyilirukkum piskaavin kodumudiyil
ea’rinaan; appozhuthu
karththar avanukku, thaa'nmattumu'l'la keeleayaath
theasam
anaiththaiyum, (ubaagamam 34:1)
நப்தலி
தேசம் அனைத்தையும், எப்பிராயீம்
மனாசே என்பவர்களின் தேசத்தையும்,
கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,
(உபாகமம் 34:2)
napthali theasam anaiththaiyum, eppiraayeem
manaasea
enbavarga'lin theasaththaiyum, kadaisich samuththiramvaraikkumu'l'la yoothaa
theasam
anaiththaiyum, (ubaagamam 34:2)
தென்புறத்தையும், சோவார்
வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம்
என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின்
பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும்
காண்பித்தார். (உபாகமம் 34:3)
thenpu’raththaiyum, soavaar varaikkumu'l'la peareechchamarangga'lin patta'nam ennum oormutha’rko'ndu erigoavin pa'l'laththaakkaagiya
samanaana boomiyaiyum kaa'nbiththaar. (ubaagamam
34:3)
அப்பொழுது கர்த்தர்
அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக்
கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும்
யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்;
ஆனாலும் நீ அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.
(உபாகமம் 34:4)
appozhuthu karththar avanai
noakki: naan ungga'l santhathikkuk koduppean
en’ru
aabirahaamukkum eesaakkukkum yaakkoabukkum aa'naiyitta theasam ithuthaan,
ithai un ka'n kaa'numpadi
seythean; aanaalum
nee avvidaththi’rkuk kadanthupoavathillai en’raar. (ubaagamam
34:4)
அப்படியே கர்த்தரின்
தாசனாகிய மோசே மோவாப்
தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய
வார்த்தையின்படியே மரித்தான். (உபாகமம்
34:5)
appadiyea karththarin thaasanaagiya moasea moavaab theasamaana avvidaththilea karththarudaiya vaarththaiyinpadiyea mariththaan.
(ubaagamam 34:5)
அவர்
அவனை மோவாப் தேசத்திலுள்ள
பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும்
அவன் பிரேதக்குழியை அறியான்.
(உபாகமம் 34:6)
avar avanai moavaab theasaththilu'l'la bethpeayoarukku ethiraana
pa'l'laththaakkilea adakkampa'n'ninaar. innaa'lvaraikkum oruvanum
avan pireathakkuzhiyai a’riyaan. (ubaagamam
34:6)
மோசே
மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை. (உபாகமம்
34:7)
moasea
marikki’rapoathu noot’rirubathu vayathaayirunthaan; avan ka'n iru'ladaiyavumillai, avan belan ku’raiyavumillai.
(ubaagamam 34:7)
இஸ்ரவேல் புத்திரர்
மோவாபின் சமனான வெளிகளில்
மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக
அழுது துக்கங்கொண்டாடின நாட்கள்
முடிந்தது. (உபாகமம் 34:8)
israveal puththirar moavaabin samanaana ve'liga'lil moaseakkaaga muppathu naa'l azhuthuko'ndirunthaarga'l; moaseakkaaga azhuthu
thukkangko'ndaadina naadka'l mudinthathu.
(ubaagamam 34:8)
மோசே
நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால்
நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர்
அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர்
மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
(உபாகமம் 34:9)
moasea
noonin kumaaranaagiya yoasuvaavinmeal than kaiga'lai vaiththapadiyinaal avan gnaanaththin aaviyinaal
ni’raiyappattaan; israveal
puththirar avanukkuk keezhppadinthu, karththar
moaseakkuk katta'laiyittapadiyea seythaarga'l. (ubaagamam
34:9)
மோசே
எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய
எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய
தேசம் அனைத்திற்கும் செய்யும்படி
கர்த்தர் அவனை அனுப்பிச்
செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், (உபாகமம்
34:10)
moasea
egipthutheasaththilea paarvoanukkum, avanudaiya
ellaa oozhiyakkaararukkum, avanudaiya
theasam
anaiththi’rkum seyyumpadi karththar
avanai anuppich seyviththa sagala
adaiyaa'langga'laiyum a’rputhangga'laiyum, (ubaagamam 34:10)
அவன்
இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான
கிரியைகளையும், மகா பயங்கரமான
செய்கைகளையும் பார்த்தால், (உபாகமம்
34:11)
avan isravealar ellaarukkum
piraththiyadchamaaych seytha sagala
vallamaiyaana kiriyaiga'laiyum, mahaa bayanggaramaana seygaiga'laiyum paarththaal, (ubaagamam
34:11)
கர்த்தரை முகமுகமாய்
அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில்
அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். (உபாகமம்
34:12)
karththarai mugamugamaay a’rintha moaseayaippoala, oru theerkkatharisiyum isravealil appu’ram ezhumbinathillai en’ru vi'langgum. (ubaagamam
34:12)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!