பின்பு
கர்த்தர் என்னை நோக்கி:
அந்நிய தேவர்களை மதித்து,
திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல்
புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற
அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால்
நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார். (ஓசியா
3:1)
pinbu
karththar ennai noakki:
anniya theavarga'lai mathiththu, thiraadcharasamu'l'la paaththirangga'lai virumbugi’ravarga'laana israveal
puththirarpearil karththar vaiththirukki’ra anbukku oppaaga nee innum poay, than neasaraal neasikkappattava'lum, vibasaariyumaana oru sthireeyai
neasiththukko'l en’ru sonnaar. (oasiyaa 3:1)
அப்பொழுது நான் அவளை எனக்குப்
பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம்
வாற்கோதுமைக்கும் கொண்டு, (ஓசியா
3:2)
appozhuthu naan ava'lai
enakkup pathinainthu ve'l'likkaasukkum, on’raraikkalam vaa’rkoathumaikkum ko'ndu,
(oasiyaa 3:2)
அவளை
நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும்
சேராமலும் அநேகநாள் எனக்காகக்
காத்திரு; உனக்காக நானும்
காத்திருப்பேன் என்றேன். (ஓசியா
3:3)
ava'lai noakki: nee veasiththanampa'n'naamalum, oruvanaiyum searaamalum aneaganaa'l enakkaagak kaaththiru;
unakkaaga
naanum kaaththiruppean en’rean. (oasiyaa 3:3)
இஸ்ரவேல் புத்திரர்
அநேகநாள் ராஜா இல்லாமலும்,
அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும்,
தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
(ஓசியா 3:4)
israveal puththirar aneaganaa'l raajaa
illaamalum, athibathi illaamalum, bali illaamalum, silai
illaamalum, eaboath vasthiram illaamalum,
thearaapeem illaamalum
iruppaarga'l. (oasiyaa 3:4)
பின்பு
இஸ்ரவேல் புத்திரர் திரும்பி,
தங்கள் தேவனாகிய கர்த்தரையும்,
தங்கள் ராஜாவாகிய தாவீதையும்
தேடி, கடைசிநாட்களில் கர்த்தரையும்,
அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.
(ஓசியா 3:5)
pinbu
israveal puththirar thirumbi, thangga'l theavanaagiya karththaraiyum, thangga'l raajaavaagiya thaaveethaiyum theadi,
kadaisinaadka'lil karththaraiyum, avarudaiya
thayavaiyum naadi agnchikkaiyaay varuvaarga'l. (oasiyaa 3:5)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!