இஸ்ரவேல் பலனற்ற
திராட்சச்செடி, அது தனக்குத்தானே
கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச்
சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள்
தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச்
சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள். (ஓசியா
10:1)
israveal balanat’ra thiraadchachsedi, athu thanakkuththaanea kanikodukki’rathu; avan than kaniyin
thira'lukkuch sariyaayp balipeedangga'laith thira'laakkugi’raan; thangga'l theasaththin sezhippukkuch
sariyaaych si’rappaana silaiga'laich seygi’raarga'l. (oasiyaa 10:1)
அவர்கள் இருதயம்
பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள்
பலிபீடங்களை இடித்து, அவர்கள்
சிலைகளை நாசமாக்குவார். (ஓசியா
10:2)
avarga'l
iruthayam pirikkappattirukki’rathu; ippoathum
kut’ragnsumaththappaduvaarga'l; avarga'l balipeedangga'lai idiththu,
avarga'l silaiga'lai naasamaakkuvaar. (oasiyaa 10:2)
நாம்
கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு
ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக
என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள். (ஓசியா
10:3)
naam karththarukkup bayappadaama’rpoanapadiyinaal
namakku raajaa illai;
raajaa irunthaalum namakkaaga enna seyvaan
en’ru
inich solluvaarga'l. (oasiyaa 10:3)
பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச்
சொல்லி, உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்; ஆகையால்
வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
(ஓசியா 10:4)
poyyaa'naiyidugi’ra vaarththaiga'laich solli,
udanpadikkai pa'n'nikko'ndaarga'l; aagaiyaal vayalve'liyin padaichchaalga'lil vishappoo'nduga'laippoala niyaayaththeerppu mu'laikkum.
(oasiyaa 10:4)
சமாரியாவின் குடிகள்
பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக்
களிகூர்ந்த அதின் ஜனமும்,
அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு
நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள். (ஓசியா
10:5)
samaariyaavin kudiga'l beththaaveanilu'l'la
kan’rukkuttiyinimiththam bayam adaivaarga'l; atha’rkaagak ka'likoorntha athin janamum, athin poosaasaariga'lum athin magimai athaivittu neenggippoayit’ren’ru atha’rkaagath thukkangko'ndaaduvaarga'l. (oasiyaa 10:5)
அதுவும் அசீரியாவிலே
யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக்
கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல்
தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான். (ஓசியா
10:6)
athuvum aseeriyaavilea yaareab raajaavukkuk kaa'nikkaiyaagak ko'ndupoagappadum; eppiraayeem
ilachchaiyadaivaan; israveal
than aaloasanaiyinaalea vedkappaduvaan. (oasiyaa 10:6)
சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற
நுரையைப்போல் அழிந்துபோவான். (ஓசியா
10:7)
samaariyaavin raajaa tha'n'neerinmeal irukki’ra nuraiyaippoal
azhinthupoavaan. (oasiyaa 10:7)
இஸ்ரவேலுடைய பாவமாகிய
ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும்
முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்;
பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள்
என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல்
விழுங்கள் என்றும் சொல்லுவார்கள். (ஓசியா
10:8)
isravealudaiya paavamaagiya aabeanin meadaiga'l azhikkappadum; mudchediga'lum mudpoo'nduga'lum avarga'l balipeedangga'linmeal mu'laikkum;
parvathangga'laippaarththu engga'lai moodungga'l en’rum, kun’ruga'laippaarththu engga'lmeal vizhungga'l en’rum solluvaarga'l. (oasiyaa 10:8)
இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள்முதல்
பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிரமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக்
கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே
நிற்கிறார்கள். (ஓசியா 10:9)
isravealea, nee kibiyaavin naadka'lmuthal paavagnseythuvanthaay; kibiyaavilea akkiramakkaararmeal vantha
yuththam thangga'laik kittuvathillaiyen’ru antha nilaiyilea ni’rki’raarga'l. (oasiyaa 10:9)
நான்
அவர்களைத் தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள்
செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள்
அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள்.
(ஓசியா 10:10)
naan avarga'laith tha'ndikka virumbugi’rean; avarga'l seytha ira'nduvitha
paavangga'linimiththam kattappadumpoathu, janangga'l avarga'lukku viroathamaayk
kooduvaarga'l. (oasiyaa 10:10)
எப்பிராயீம் நன்றாய்ப்
பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற
கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை
வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்;
யூதா உழுவான், யாக்கோபு
அவனுக்குப் பரம்படிப்பான். (ஓசியா
10:11)
eppiraayeem nan’raayp pazhakkappattup poaradikka virumbugi’ra kadaariyaayirukki’raan; aanaalum
naan avan azhagaana kazhuththinmeal nugaththadiyai vaippean;
eppiraayeemai ear pootti oattuvean; yoothaa
uzhuvaan, yaakkoabu avanukkup parampadippaan. (oasiyaa 10:11)
நீங்கள் நீதிக்கென்று
விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு
அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர்
வந்து உங்கள்மேல் நீதியை
வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. (ஓசியா
10:12)
neengga'l neethikken’ru vithaivithaiyungga'l; thayavukkoththathaay a’ruppu a’rungga'l; ungga'l tharisunilaththaip pa'npaduththungga'l; karththar vanthu
ungga'lmeal neethiyai
varushikkappa'n'numattum, avaraith
theadak kaalamaayirukki’rathu. (oasiyaa 10:12)
அநியாயத்தை உழுதீர்கள்,
தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின்
கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள்
வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும்
நம்பினீர்கள். (ஓசியா 10:13)
aniyaayaththai uzhutheerga'l, theevinaiyai a’ruththeerga'l; poyyin kaniga'laip pusiththeerga'l; ungga'l vazhiyaiyum ungga'l baraakkiramasaaliga'lin thira'laiyum
nambineerga'l. (oasiyaa 10:13)
ஆகையால் உங்கள்
ஜனங்களுக்குள் அமளி எழும்பும்;
பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே
பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல,
உங்கள் எல்லா அரண்களும்
அழிக்கப்படும். (ஓசியா 10:14)
aagaiyaal ungga'l janangga'lukku'l ama'li
ezhumbum;
pi'l'laiga'linmeal thaay moathiyadikkappatta yuththanaa'lilea beththaarbealaich salmaan azhiththathupoala, ungga'l ellaa ara'nga'lum azhikkappadum. (oasiyaa 10:14)
உங்கள்
கொடிய பொல்லாப்பினால் பெத்தேல்
இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்;
அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான். (ஓசியா
10:15)
ungga'l
kodiya pollaappinaal beththeal ippadippattathai ungga'lukkuch seyyum;
athikaalamea isravealin raajaa
mut’rilum sanggarikkappaduvaan. (oasiyaa 10:15)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!