மல்கியாவைக்கொண்டு கர்த்தர்
இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின்
பாரம். (மல்கியா 1:1)
malkiyaavaikko'ndu karththar isravealukkuch
sonna vaarththaiyin
baaram.
(malkiyaa 1:1)
நான்
உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
அதற்கு நீங்கள்: எங்களை
எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்;
கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன்
அல்லவோ? ஆகிலும் யாக்கோபை
நான் சிநேகித்தேன். (மல்கியா
1:2)
naan ungga'laich sineagiththean en’ru karththar sollugi’raar; atha’rku neengga'l: engga'lai eppadich sineagiththeer engi’reerga'l; karththar sollugi’raar: easaa yaakkoabukkuch sagoatharan allavoa?
aagilum
yaakkoabai naan sineagiththean. (malkiyaa
1:2)
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய
மலைகளைப் பாழும், அவனுடைய
சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும்
ஆக்கினேன். (மல்கியா 1:3)
easaavaiyoa naan ve’ruththean; avanudaiya malaiga'laip paazhum,
avanudaiya suthantharaththai vanaantharaththilu'l'la valusarppangga'lin thaavum aakkinean.
(malkiyaa 1:3)
ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்; ஆனாலும்
பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம்
என்று சொல்லுகிறார்கள்; அதற்குக்
கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள்,
நான் இடிப்பேன். அவர்கள்
துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர்
என்றைக்கும் சினம் வைக்கிற
ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.
(மல்கியா 1:4)
eathoamiyar: naam e'limaippattoam; aanaalum
paazhaanavaiga'laith thirumbak kattuvoam en’ru sollugi’raarga'l; atha’rkuk karththar:
avarga'l
kattuvaarga'l, naan idippean. avarga'l thunmaarkkaththin ellaiyen’rum, karththar
en’raikkum sinam
vaikki’ra
janamen’rum sollappaduvaarga'l engi’raar. (malkiyaa
1:4)
இதை
உங்கள் கண்கள் காணும்.
அப்பொழுது நீங்கள்: கர்த்தர்
இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி
மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள். (மல்கியா
1:5)
ithai ungga'l ka'nga'l kaa'num. appozhuthu
neengga'l: karththar
isravealudaiya ellai thuvakki
magimaippaduththappaduvaar enbeerga'l. (malkiyaa 1:5)
குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன்
தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே?
நான் எஜமானானால் எனக்குப்
பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின்
கர்த்தர் தமது நாமத்தை
அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக்
கேட்கிறார்; அதற்கு நீங்கள்:
உமது நாமத்தை எதினாலே
அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள். (மல்கியா
1:6)
kumaaran than pithaavaiyum,
oozhiyakkaaran than ejamaanaiyum
kanampa'n'nugi’raarga'lea; naan pithaavaanaal
en kanam enggea? naan ejamaanaanaal enakkup
bayappadum bayam enggea en’ru seanaiga'lin karththar thamathu
naamaththai asattaipa'n'nugi’ra aasaariyarga'laagiya ungga'laik keadki’raar; atha’rku neengga'l: umathu
naamaththai ethinaalea asattaipa'n'ninoam engi’reerga'l. (malkiyaa 1:6)
என்
பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப்
படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்;
கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள்
சொல்லுகிறதினாலேயே. (மல்கியா 1:7)
en peedaththinmeal asuththamaana appaththaip
padaikki’rathinaaleayea; aanaalum
ummai ethinaalea asuththappaduththinoam engi’reerga'l; karththarudaiya panthi
e'n'namat’ruppoayit’ren’ru neengga'l sollugi’rathinaaleayea.
(malkiyaa 1:7)
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள்
காலூனமானதையும் நசல் பிடித்ததையும்
கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல
என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச்
செலுத்து, அவன் உன்மேல்
பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப்
பார்ப்பானோ என்று சேனைகளின்
கர்த்தர் கேட்கிறார். (மல்கியா
1:8)
neengga'l ka'n oonamaanathaip baliyidakko'nduvanthaalum athu pollaappalla, neengga'l kaaloonamaanathaiyum nasal pidiththathaiyum ko'nduvanthaalum athu pollaappalla engi’reerga'lea; athai nee un athibathikkuch seluththu, avan unmeal piriyamaayiruppaanoa? un mugaththaip paarppaanoa en’ru seanaiga'lin karththar keadki’raar. (malkiyaa
1:8)
இப்போதும் தேவனுடைய
சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்;
அப்பொழுது நம்மேல் இரங்குவார்;
இது உங்களாலே வந்த காரியம், அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர்
கேட்கிறார். (மல்கியா 1:9)
ippoathum theavanudaiya samugaththai noakkik kegnchungga'l; appozhuthu nammeal
irangguvaar; ithu ungga'laalea vantha kaariyam,
avar ungga'lai anggeegarippaaroa en’ru seanaiga'lin karththar keadki’raar. (malkiyaa
1:9)
உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப்
பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக்
கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில்
எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின்
கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள்
கைகளிலுள்ள காணிக்கை எனக்கு
உகந்ததல்ல. (மல்கியா 1:10)
ungga'lil evan kooliyillaamal kathavuga'laip poottuvaan; en balipeedaththinmeal
akkiniyaik kooliyillaamal ko'luththavumaatteerga'l; ungga'lpearil enakkup piriyamillaiyen’ru
seanaiga'lin karththar
sollugi’raar; ungga'l kaiga'lilu'l'la kaa'nikkai enakku
uganthathalla. (malkiyaa
1:10)
சூரியன் உதிக்கிற
திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற
திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும்
சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார். (மல்கியா 1:11)
sooriyan uthikki’ra thisaithodanggi, athu asthamikki’ra thisaivaraikkum, en naamam
jaathiga'lukku'l'lea magaththuvamaayirukkum; ellaa idangga'lilum en naamaththukkuth thoobamum suththamaana kaa'nikkaiyum seluththappadum; en naamam jaathiga'lukku'l'lea magaththuvamaayirukkum en’ru seanaiga'lin karththar
sollugi’raar. (malkiyaa 1:11)
நீங்களோ கர்த்தருடைய
பந்தி அசுத்தமானது என்றும்,
அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது
என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள். (மல்கியா
1:12)
neengga'loa karththarudaiya panthi
asuththamaanathu en’rum, athin aagaaramaagiya athin palan a’rpamaanathu en’rum sollugi’rathinaalea,
en naamaththaip parisuththakkulaichchalaakkugi’reerga'l. (malkiyaa 1:12)
இதோ,
இது எவ்வளவு வருத்தமென்று
சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து
காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார்; அதை உங்கள்
கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்.
(மல்கியா 1:13)
ithoa, ithu evva'lavu
varuththamen’ru solli,
athai oru thira'namaayp
peasi,
pee’ru'ndathaiyum kaal oonamaanathaiyum nasalko'ndathaiyum ko'nduvanthu
kaa'nikkaiyaagach seluththugi’reerga'l en’ru seanaiga'lin karththar
sollugi’raar; athai ungga'l kaiga'lil anggeegariththukko'lveanoa en’ru karththar
keadki’raar. (malkiyaa
1:13)
தன்
மந்தையில் கடா இருக்கையில்
கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற
கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின்
கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா
1:14)
than manthaiyil kadaa irukkaiyil kettuppoanathai aa'ndavarukku
nearnthuko'ndu baliyidugi’ra kabadasthan sabikkappattavan; en naamam
jaathiga'lukku'l'lea bayanggaramaayirukkum;
naan magaththuvamaana raajaa
en’ru seanaiga'lin karththar sollugi’raar. (malkiyaa
1:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!