கர்த்தாவே,
என்
சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். (சங்கீதம் 30:1)
karththaavea, en saththurukka'l ennai mea’rko'ndu magizhavottaamal, neer ennaik kaithookki eduththapadiyinaal, naan ummaip poat’ruvean. (sanggeetham 30:1)
என் தேவனாகிய கர்த்தாவே,
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்,
என்னை நீர் குணமாக்கினீர். (சங்கீதம்
30:2)
en theavanaagiya karththaavea, ummai noakkik kooppittean, ennai neer ku'namaakkineer. (sanggeetham 30:2)
கர்த்தாவே,
நீர் என் ஆத்துமாவைப்
பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி
என்னை உயிரோடே காத்தீர்.
(சங்கீதம் 30:3)
karththaavea, neer en aaththumaavaip paathaa'laththilirunthu ea’rappa'n'ni, naan kuzhiyil i’ranggaathapadi ennai uyiroadea kaaththeer. (sanggeetham 30:3)
கர்த்தருடைய
பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய
பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். (சங்கீதம்
30:4)
karththarudaiya parisuththavaanga'lea, avaraik keerththanampa'n'ni, avarudaiya parisuththaththin ninaivukooruthalaik ko'ndaadungga'l. (sanggeetham 30:4)
அவருடைய
கோபம் ஒரு நிமிஷம்,
அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். (சங்கீதம்
30:5)
avarudaiya koabam oru nimisham, avarudaiya thayavoa neediya vaazhvu; saayanggaalaththil azhugai thanggum, vidiya’rkaalaththilea ka'lippu'ndaagum. (sanggeetham 30:5)
நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன்.
(சங்கீதம் 30:6)
naan orukkaalum asaikkappaduvathillaiyen’ru, en vaazhvilea sonnean. (sanggeetham 30:6)
கர்த்தாவே,
உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத்
திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன். (சங்கீதம்
30:7)
karththaavea, ummudaiya thayavinaal neer en parvathaththaith thidamaay ni’rkappa'n'niyiruntheer; umathu mugaththai neer ma’raiththukko'ndapoathoa naan kalangginavanaanean. (sanggeetham 30:7)
நான்
குழியில்
இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ? (சங்கீதம் 30:8)
naan kuzhiyil i’ranggugaiyil en iraththaththaal enna laabamu'ndu? puzhuthi ummaith thuthiththu, umathu saththiyaththai a’rivikkumoa? (sanggeetham 30:8)
கர்த்தாவே,
நீர் எனக்குச் செவிகொடுத்து
என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே,
நீர் எனக்குச் சகாயராயிரும்
என்று சொல்லி; (சங்கீதம்
30:9)
karththaavea, neer enakkuch sevikoduththu enmeal irakkamaayirum; karththaavea, neer enakkuch
sagaayaraayirum en’ru solli; (sanggeetham 30:9)
கர்த்தாவே,
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
(சங்கீதம் 30:10)
karththaavea, ummai noakkik kooppittean; karththarai noakkik kegnchinean. (sanggeetham 30:10)
என் புலம்பலை ஆனந்தக்
களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல்
உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக்
களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால்
என்னை இடைகட்டினீர். (சங்கீதம்
30:11)
en pulambalai aananthak ka'lippaaga maa’rappa'n'nineer; en magimai amarnthiraamal ummaik keerththanampa'n'numpadiyaaga neer en irattaik ka'lainthupoattu, magizhchchiyennum kattinaal ennai idaikattineer. (sanggeetham 30:11)
என் தேவனாகிய கர்த்தாவே,
உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
(சங்கீதம் 30:12)
en theavanaagiya karththaavea, ummai en’ren’raikkum thuthippean. (sanggeetham 30:12)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!