ஆகிலும், ஆவியானவர்
வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட
பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும்
பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து,
விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். (1தீமோத்தேயு
4:1)
aagilum, aaviyaanavar ve'lippadaiyaaych sollugi’rapadi, pi’rkaalangga'lilea manachsaadchiyil soodu'nda poyyarudaiya maayaththinaalea silar vagnchikki’ra aaviga'lukkum pisaasuga'lin ubatheasangga'lukkum sevikoduththu, visuvaasaththai vittu vilagippoavaarga'l. (1theemoaththeayu 4:1)
விவாகம்பண்ணாதிருக்கவும், (1தீமோத்தேயு
4:2)
vivaagampa'n'naathirukkavum, (1theemoaththeayu 4:2)
விசுவாசிகளும் சத்தியத்தை
அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும்
வேண்டுமென்று அந்தப் பொய்யர்
கட்டளையிடுவார்கள். (1தீமோத்தேயு 4:3)
visuvaasiga'lum saththiyaththai a’rinthavarga'lum sthoaththiraththoadea anubavikkumpadi theavan
padaiththa poajanapathaarththangga'lai vilakkavum vea'ndumen’ru anthap
poyyar katta'laiyiduvaarga'l. (1theemoaththeayu 4:3)
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும்
தள்ளப்படத்தக்கதல்ல. (1தீமோத்தேயு 4:4)
theavan padaiththathellaam nallathaayirukki’rathu; sthoaththiraththoadea eat’rukko'l'lappadumaagil on’rum tha'l'lappadaththakkathalla. (1theemoaththeayu 4:4)
அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும்
பரிசுத்தமாக்கப்படும். (1தீமோத்தேயு 4:5)
athu theavavasanaththinaalum jebaththinaalum parisuththamaakkappadum. (1theemoaththeayu 4:5)
இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி,
இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய். (1தீமோத்தேயு
4:6)
ivaiga'lai nee sagoathararukkup poathiththuvanthaal, visuvaasaththi’rkuriya vaarththaiga'lilum nee anusariththa na’rpoathagaththilum thea’rinavanaagi, iyeasuki’risthuvukku nalla oozhiyakkaaranaayiruppaay. (1theemoaththeayu 4:6)
சீர்கேடும் கிழவிகள்
பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி,
தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
(1தீமோத்தேயு 4:7)
seerkeadum kizhaviga'l peachchumaayirukki’ra kattukkathaiga'lukku vilagi, theava bakthikkeathuvaaga muya’rchipa'n'nu. (1theemoaththeayu 4:7)
சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது
இந்த ஜீவனுக்கும் இதற்குப்
பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. (1தீமோத்தேயு
4:8)
sareeramuya’rchi a’rpa pirayoajanamu'l'lathu; theavabakthiyaanathu intha jeevanukkum itha’rkup pinvarum
jeevanukkum vaakkuththaththamu'l'lathaagaiyaal ellaavat’rilum pirayoajanamu'l'lathu. (1theemoaththeayu 4:8)
இந்த வார்த்தை
உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது. (1தீமோத்தேயு
4:9)
intha vaarththai
u'nmaiyum ellaa anggigarippukkum paaththiramumaayirukki’rathu. (1theemoaththeayu 4:9)
இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும்
அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக
விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள
தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். (1தீமோத்தேயு
4:10)
ithinimiththam pirayaasappadugi’roam, ninthaiyum adaigi’roam; eanenil
ellaa manusharukkum, viseashamaaga visuvaasiga'lukkum iradchagaraagiya jeevanu'l'la theavanmeal
nambikkai
vaiththirukki’roam. (1theemoaththeayu 4:10)
இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. (1தீமோத்தேயு
4:11)
ivaiga'lai nee katta'laiyittup poathiththukko'ndiru. (1theemoaththeayu 4:11)
உன் இளமையைக்குறித்து ஒருவனும்
உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும்,
அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும்,
விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. (1தீமோத்தேயு
4:12)
un i'lamaiyaikku’riththu oruvanum
unnai asattaipa'n'naathapadikku, nee vaarththaiyilum, nadakkaiyilum, anbilum, aaviyilum,
visuvaasaththilum, ka’rpilum, visuvaasiga'lukku maathiriyaayiru. (1theemoaththeayu 4:12)
நான் வருமளவும்
வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. (1தீமோத்தேயு
4:13)
naan varuma'lavum
vaasikki’rathilum buththisollugi’rathilum ubatheasikki’rathilum jaakkirathaiyaayiru. (1theemoaththeayu 4:13)
மூப்பராகிய சங்கத்தார்
உன்மேல் கைகளை வைத்தபோது
தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட
வரத்தைப்பற்றி அசதியாயிராதே. (1தீமோத்தேயு
4:14)
moopparaagiya sanggaththaar unmeal
kaiga'lai
vaiththapoathu theerkkatharisanaththinaal unakku a'likkappatta varaththaippat’ri asathiyaayiraathea. (1theemoaththeayu 4:14)
நீ தேறுகிறது
யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே
சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.
(1தீமோத்தேயு 4:15)
nee thea’rugi’rathu yaavarukkum
vi'langgumpadi ivaiga'laiyea sinthiththukko'ndu, ivaiga'lilea nilaiththiru.
(1theemoaththeayu 4:15)
உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில்
நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால்,
உன்னையும் உன் உபதேசத்தைக்
கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய். (1தீமோத்தேயு
4:16)
unnaikku’riththum ubatheasaththaikku’riththum echcharikkaiyaayiru,
ivaiga'lil nilaiko'ndiru, ippadich seyvaayaanaal, unnaiyum
un ubatheasaththaik keadpavarga'laiyum iradchiththukko'l'luvaay.
(1theemoaththeayu 4:16)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!